Reading Time: < 1 minuteகனடாவில் கன்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம் என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார். கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 1980களில் கனடாவிற்கு பெருமளவு புலம்பெயர்ந்தRead More →

Reading Time: < 1 minute2023 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் முதல் 13 நாட்களில் மாத்திரம் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதன்படி, ஒரு 73 ஆயிரத்து 590 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதில், இந்தியாவில் இருந்து 14 ஆயிரத்து 704 பேரும், ரஷ்யாவில் இருந்து 10 ஆயிரத்து 573 பேரும், லண்டனில் இருந்து 7 ஆயிரத்து 250 பேரும்Read More →

Reading Time: < 1 minuteவரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களின் தரவுகளும் அடங்கும். முன்னதாக, டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 சுயவிபரம் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பெற சுயவிபரம மட்டுமே தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய இளவரசி ஆன் (Anne) எதிர்வரும் ஜனவரி மாதம் தனது கணவர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்காகவே குறித்த இருவரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் முதலாவது விரிவாக்கப்பட்ட நிதி வசதி மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதனடிப்படையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் டொலர் கிடைக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். இந்த முக்கியமான நடவடிக்கை மூலம், நாட்டின் நீடித்த சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவம் வலியுறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மறுமலர்ச்சிக்கானRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) முதலாவது மீளாய்வு இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் விவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை மொத்த நிதிRead More →

Reading Time: < 1 minute1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பசுமையான எதிர்காலத்திற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், நிலையான ஆற்றல் தீர்வுகளை நோக்கிய ஒரு முன்னேற்றத்தை இந்தத் திட்டம் குறிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து பயணப் பொதி ஒன்றிலிருந்து 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை (08) கைப்பற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை கனடாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. புலனாய்வு பிரிவினருக்கு தகவல்குறித்த விடயம் தொடர்பில் மேல்மாகாண புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளன. விமானRead More →

Reading Time: < 1 minuteயாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்படும், ‘யாழ் சர்வதேச சதுரங்க போட்டி 2023‘ இன்று(08) காலை ஆரம்பமானது. குறித்த போட்டியானது எதிர்வரும் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலஸில் நடைபெறும் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறிசற்குணராஜா, இந்திய துணைத்தூதராக அதிகாரி ஸ்ரீ ராம் மகேஷ், இலங்கை சதுரங்க கழகத்தின் தலைவர் லக்ஸ்மன் விஜேசூரிய, ஞானம் பவுண்டேசனின்Read More →