Reading Time: < 1 minuteஅமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளை முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவர் குறித்த நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இராஜதந்திர விஜயத்தின் போது இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இலங்கை விஜயத்தின் போதுRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்திருந்தார். இதேவேளை மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் புதிய முதலீட்டாளர்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் மின்சாரத்துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிசக்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி மற்றும் நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்சார சபையின் மறுசீரமைப்பு பணியகத்தை பராமரிப்பதற்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிபுணர்களுக்கும் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கும் எனவும்Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையுடன் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போதே பிரித்தானிய நிறுவனங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளதாக உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த வட்டமேசை கலந்துரையாடலின் போது இலங்கை மற்றும் பிரித்தானிய வர்த்தக சமூகத்திற்கிடையில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றியRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் இலங்கையை சேர்ந்த சாந்தன் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும் தமிழகத்திலுள்ள திருச்சி சிறப்பு முகாமில் சாந்தன் தொடந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை விடுவிக்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில்Read More →

Reading Time: < 1 minuteவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். அதற்கமைய, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இதுRead More →

Reading Time: 3 minutesசில வருடங்களுக்கு முன்னர் எனது தாயார் தனது இறுதிக்காலத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் . அப்போது யாழ்ப்பாணத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான வைத்திய நிபுணராக ஒரே ஒருவரே கடமையாற்றிக்கொண்டிருந்தார். அவரே எனது தாயாரையும் கவனித்துவந்தார். ஒருமுறை அம்மாவை அழைத்துக்கொண்டு வழமையான Check up இற்காக அவரிடம் சென்றிருந்தேன். அவுஸ்திரேலியாவிலே மருத்துவத்துறையில் அவரது நிபுணத்துவ மேற்படிப்பை முடித்தவர் அந்த மருத்துவர். பொதுவாக மேற்படிப்பிற்காக மேற்குலகு செல்லும் மருத்துவர்கள் படித்து முடித்ததும் அந்தநாடுகளில் விண்ணப்பித்துRead More →

Reading Time: < 1 minuteநடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் ஆகியோர் இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: 2 minutes08 பெப்ரவரி 2024 வியாழக்கிழமை அன்று யாழ் ஈழநாடு பத்திரிகையில் இருந்து.. கனடாவிலிருந்து நண்பர் ஒருவர் ஒரு காணொலி ஒன்றை அனுப்பியிருந்தார். அதனைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. ஏதேனும் முக்கியமாக இருந்தால் மாத்திரமே என்னோடு விடயங்களை பகிர்பவர் அவர். அதனால் அதனைப்பார்க்கத் தொடங்கியபோது தான் அது கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினர் நடத்திய ஊடக சந்திப்பு என்பது புரிந்தது. அண்மைக்காலமாக அந்த அமைப்புக்கு எதிராக தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்க ளின்Read More →