Reading Time: < 1 minuteதாய்லாந்தில் இருந்து 846 பயணி கள் மற்றும் 469 பணியாளர்களுடன் அதி சொகுசு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வைக்கிங் ஸ்கின் என்ற சொகுசு கப்பல் ஒன்றே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பயணிகள் காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடிய ஊடகங்கள் தார்மீகப் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கனடாவின் ஒட்டாவா பார்ஹெவன் பகுதியில் இலங்கைக் குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து பாராட்டியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கைர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பேர்பியோ டிRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை அரசியல்வாதியான , தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம்(21) கனடாவுக்கு வந்துள்ளார். நாளை மற்றும் நாளைமறுதினம் (23, 24) கனடாவின் ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கனடாவிற்கு வந்த அநுரக்கு ரொறன்ரோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான அடுத்த கட்ட கடன் திட்டம் தொடர்பாக இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூயர் (Peter Breuer), சர்வதேச நாணய நிதியத்தின்Read More →

Reading Time: < 1 minuteஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பொருளாதார முயற்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் அதுல கல்கட்டிய தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இவ்வாண்டின் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 8,50, 000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குRead More →

Reading Time: < 1 minuteஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி , கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியாரின் சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கவுள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளRead More →

Reading Time: < 1 minuteகாங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அமைச்சில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாரிய அளவிலான கப்பல்கள் மற்றும் படகுகள் உள்நுழைவதற்கு ஏற்றRead More →

Reading Time: < 1 minuteவிளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்ற துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்துக்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்மொழியப்பட்டுள்ளது. இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்றRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை புதுப்பிக்க 16 அம்ச செயல் திட்டத்தை செயல்படுத்த சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட மத்திய வங்கிகளின் தலைவர்களும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பொது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.Read More →