Reading Time: 2 minutesIn a notable stride within the realm of Indian cinema, the Eelam Tamil-produced movie “Dak Dik Dos” emerges as a beacon of talent and promise. Helmed by a skilled music director, the film not only captivates audiences but also hints at a bright future for its creative team. At theRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார திட்டங்களின் மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் தலைமையில் புதுடெல்லியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையின் பொருளாதார நிலை சாதாரணமட்டத்தை எட்டியுள்ளமையினால் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteநாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒருலட்சத்து 81 ஆயிரத்து 872 சுற்றுலாப்பயணிகள் நாட்டி;றகு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளர் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை6 லட்சத்து 8 ஆயிரத்து 475 ஆக பதிவுRead More →

Reading Time: < 1 minuteநாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒருலட்சத்து 81 ஆயிரத்து 872 சுற்றுலாப்பயணிகள் நாட்டி;றகு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளர் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை6 லட்சத்து 8 ஆயிரத்து 475 ஆக பதிவுRead More →

Reading Time: < 1 minuteதேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் வருகிற மே 18ஆம் தேதி நினைவேந்தல் நடத்தப் போவதாக டென்மார்க்கில் வசிக்கும் தேசியத்தலைவரின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் அறிவித்துள்ளார். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே, 18.05.2024 (சனிக்கிழமை) நடைபெறவிருக்கும் எனது தம்பி குடும்பத்திற்கான வணக்க நிகழ்வில் “நேரடியாக” கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் Whatsapp Groupல் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். https://chat.whatsapp.com/KQ2lOeIbd2NH5AnmansJXX(நேரடியாக” கலந்துகொள்பவர்கள் மட்டும் இணைந்து கொள்ளுங்கள்)Read More →

Reading Time: < 1 minuteநாட்டில் முதலீடு செய்ய பல்வேறு உல நாடுகள் முன்வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் கடந்த காலத்தில் பணவீக்கம் நூற்றுக்கு 70 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. அதனை நிவர்த்தி செய்வதற்கு மத்தியவங்கியிடம் காணப்பட்ட மாற்றுவழி வங்கிவட்டியை அதிகரிப்பது மாத்திரமே..அதனை செயற்படுத்தியதன் ஊடாகவே இன்று பணவீக்கத்தை எம்மால் விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. இன்று நாட்டின் பணவீக்கம் நூற்றுக்கு 5 வீதமாகRead More →

Reading Time: < 1 minuteசுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நானு ஓயாவில் இருந்து பதுளை வரை விசேட பெட்டியுடன் கூடிய புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு புகையிரதமும் மற்றும் வெள்ளி,Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்புவதற்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மூவரும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ் நாட்டு அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணைக்குட்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான FitsAir எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டுநாயக்க மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமான சேவையானது வாரம் இருமுறை இடம்பெறவுள்ளது. FitsAir தற்போது கட்டுநாயக்கவிலிருந்து டுபாய், மாலே மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Read More →