Reading Time: < 1 minute2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 7 நாட்களில் 39,798 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 07ஆம் திகதி வரை இந்த நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 675,582 ஆகும். இதில் ஏப்ரல் முதல் வாரத்தில் 7,831 இந்திய சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 4,892 பேரும், ரஷ்யாவில் இருந்து 4,087 பேரும், ஜெர்மனியில் இருந்துRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “ஜூன் மாதத்திற்குள் மூன்றாவது தவணையை எதிர்பார்க்கிறோம். அதுதான் நிலையான நடைமுறை. கடன் மறுசீரமைப்பிற்கு பின்னர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையே ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் உள்ளது. அதைத் தொடர்ந்து,Read More →

Reading Time: < 1 minuteIMF இன் 2 ஆவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் ‘மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது 12 பில்லியன் டொலர்கள் கடன் மறுசீரமைப்புக்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான நடவடிக்கையாக இது கருதப்படுவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteயாழ்.அனலைதீவில் நிர்மானிக்கப்படவுள்ள சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கான பூமி பூஜை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் இப் புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minuteகனடா (Canada) செல்லும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். தற்காலிக விசாவில் நாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் தொகையில் 2 சதவீதமானவர்களே தற்காலிக குடியேறியவர்களாகும். விசிட்டர் விசாகனேடிய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் தற்காலிகமாக குடியேறியவர்களாகும். இது நாம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டிய ஒன்றென பிரதமர்Read More →

Reading Time: < 1 minuteராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மூவரும் இலங்கை வந்தடைந்தனர். கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூவரும் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். இன்று காலை திருச்சிசிறப்பு முகாமில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டRead More →

Reading Time: < 1 minute2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் மிதமான பொருளாதார வளர்ச்சி 2.2% ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இதேவேளை 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர் நோக்கிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலைமையை காணமுடிந்துள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் உலக வங்கியின் சமீபத்திய இரு ஆண்டு வளர்ச்சி மதிப்பீட்டின்படி, நாட்டில் இன்னும் அதிக அளவு வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது அதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா தலைமையிலான குழுவினருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கடந்த 27Read More →

Reading Time: < 1 minute“இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேசிய ஒளடதங்களுக்கு உலகலாவிய அங்கீகாரத்தை பெறுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஆயர்வேத சட்ட ஒழங்குவிதிமுறைகள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” 62 வருடங்களுக்கு ஆயர்வேத சட்டத்தில் ஒழுங்குவிதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மருந்து உற்பத்தி ஒழுங்குமுறை தேசிய மருந்து உற்பத்தி ஒழுங்குமுறை உற்பத்தி ஒழுங்குமுறைRead More →