Reading Time: < 1 minuteராமேஸ்வரம்- தலைமன்னார் ஆகியவற்றுக்கிடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் முதற் கட்டமாக 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டிணம் முதல் காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இறங்கு தளம், பயணிகள் தங்குமிடம், சுங்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் – ஸ்காப்ரோ பகுதியில் இலங்கை அரியாலையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். யாழ் அரியாலையை பூர்வீகமாகக் கொண்ட 66 வயதுடைய மதிசூடி குலத்துங்கம் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Finch & McCowan பகுதியில் உள்ள 34 Whitney Castle Crescent இல்லத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை (Nov 20, 2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று இரவுRead More →

Reading Time: < 1 minute2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பிரபலமான இடமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. ஃப்ளாஷ் பேக் சர்வே இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளில், ஜப்பானுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. மேலும், பின்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2024 ஃபிளாஷ் பேக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கை 04 வது இடத்தில் உள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteவாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) காலை கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது. 689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளது. இது ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இந்தியாவிலிருந்து கொழும்பு, காலி மற்றும் திருகோணமலைக்கு செல்லும் பயணிகளை சுமந்து வந்துள்ளது. போர்ச்சுகல் கொடியுடன் வந்துள்ள இந்த பயணிகள் கப்பல் நாளை இரவு இந்தோனேஷியா நோக்கி புறப்படும். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகட்டார் ஏர்வேஸால் (QTR909) இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமானங்களுள் ஒன்றான Airbus A380 (A380-861) நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது. அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ள குறித்த விமானம் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்களை மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. குறித்த நடவடிக்கைகளின் பின்னர் விமானம் மீண்டும் கட்டாரின் தோஹா நோக்கி பயணத்தைRead More →

Reading Time: < 1 minuteவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இதன்முன்னோடி திட்டமாக தெரிவு செய்யப்பட்ட 7 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரக பொது அலுவலகங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, குவைத், ஜப்பான்;, கத்தார், ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன், கனடாவின் டொராண்டோ, இத்தாலியின் மிலன்Read More →

Reading Time: < 1 minuteஅறுகம்பே பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதேவேளை அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, சர்பிங் செய்பவர்கள் அடிக்கடி வரும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியும் கூட. இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteகிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆணையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் 17 வருடங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளன. 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த இந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழித்து, 2008 ஆம் ஆண்டு இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப்Read More →

Reading Time: < 1 minute2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டது. குறித்த நாடுகளின் கடவுச்சீட்டினை கொண்ட மக்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெறலாம். அமெரிக்காRead More →

Reading Time: < 1 minuteசுவிஸ் விமான சேவையான எடல்வீஸ் எர் (Edelweiss Air), குளிர்காலத்திற்காக இலங்கைக்கான திட்டமிடப்பட்ட பயண சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது. அதன்படி, அதன் முதல் விமானம் 221 பயணிகளுடன் இன்று (01)காலை 9.25 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது. விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (AASL) இன் கூற்றுப்படி, Edelweiss தனது A340-300 விமானங்களை ஒக்டோபர் 31 அன்று கொழும்புக்குRead More →

Reading Time: < 1 minuteபோலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. அதன் முதல் விமானமானதுRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு – கோட்டை முதல் காங்கசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. அதன்படி, மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார். வடக்கு ரயில் சேவையை மீள ஆரம்பிப்பதன் மூலம் யாழ்தேவி ரயில் கொழும்புRead More →

Reading Time: < 1 minuteபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் இதனைக் தெரிவித்தார் மேலும் இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் எதிர்வரும் மூன்றாவது மீளாய்வை விரைவாகக் கண்காணிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் இதேவேளை புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு குறுகிய காலம்Read More →