சல்மான் கானுடன் பாடிய பாடகரது கனடிய வீட்டின் மீது தாக்குதல்!
Reading Time: < 1 minuteபாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானுடன் இணைந்து பாடல் காணொளியொன்றில் தோன்றிய பாடகரின் கனடிய வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் வசித்து வரும் பஞ்சாப் பாடகரின் வீட்டின் மீது இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பிரிட்டிஷ் கொலம்பிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை வேளையில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் அமைந்துள்ளRead More →