கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
Reading Time: < 1 minuteகல்வி கற்பதற்காக, தங்கள் குடும்பத்தின் விவசாய நிலத்தை விற்று கனடா சென்ற ஒரு இளம்பெண் தொலைபேசியில் தன் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நிலைகுலைந்து சரிந்தார். நவ்தீப் கௌர் (Navdeep Kaur 22) என்னும் இளம்பெண், கனடாவில் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்தார். இந்த மாதத் துவக்கத்தில், இந்தியாவிலிருக்கும் தன் தந்தையான குர்பிரீத் சிங்கிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென நிலைகுலைந்து சரிந்துள்ளார் நவ்தீப். உடனடியாக பிராம்ப்டனிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நவ்தீப்பைப் பரிசோதித்த மருத்துவர்கள்,Read More →