ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்துள்ள தமிழர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!
Reading Time: < 1 minuteசென்னை ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ள தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தழிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று விபத்துக்குள்ளானதில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த விபத்தில் சிக்குண்டவர்களை மீட்;கும் பணிகள் தொடர்ந்தும்Read More →