பூடான் மன்னர் வாங்சுக்கியுடன் ஜனாதிபதி- பிரதமர் இன்று பேச்சுவார்த்தை!
Reading Time: < 1 minuteபூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்குவுடன், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக், நேற்று இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.Read More →