பேரிடர் காலங்களில் ஒன்றிணைத்த நடவடிக்கைகள் அவசியம் – பிரதமர் மோடி
Reading Time: < 1 minuteபேரிடர் காலங்களில் தனித்து அல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய போதே பிரதமர், நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். நெருக்கமான உலகில் ஒரு பிராந்தியத்தில் நேரிடும் பேரழிவு, மற்றொரு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிடும் வகையில், உள்கட்டமைப்புகள் அமைய வேண்டும்Read More →