இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ராஜதந்திரிகள் மீள அழைக்கப்பட்டனர் – கனடா
Reading Time: < 1 minuteஇந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ராஜதந்திரிகள் மீள அழைக்கப்பட்டதாக கனடா தெரிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் ராஜதந்திர முரண்பாட்டு நிலைமைகளை தொடர்ந்து இவ்வாறு கூடுதல் எண்ணிக்கையில் இந்தியாவில் இருந்து ராஜதந்திரிகள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். சீக்கிய ஆன்மீக தலைவர் ஹார்தீப் சிங் படுகொலை சம்பவம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியது. கனடாவிற்கான இந்திய ராஜதந்திரிகள்Read More →