பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – தமிழுணர்வின் எழுச்சிக் குரல் மௌனமானது!
Reading Time: < 1 minuteதமிழீழ விடுதலைப் போராட்டப் பாடல்களின் மூலம் உலகத் தமிழர்களின் இதயத்தில் அழியாத இடம்பிடித்த பிரபல பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று (ஏப்ரல் 28) காலமானார். உடல்நலக்குறைவால் தனது 85ஆவது வயதில் உயிரிழந்த அவர் மறைவு, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall HeatingRead More →











