கனடா இந்து கோவில் தாக்குதல் ; காலிஸ்தான் இயக்க ஒருங்கிணைப்பாளர் கைது!
Reading Time: < 1 minuteகனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார். மேலும் இந்த சம்பத்தை விசாரித்து வந்த பீல் பகுதி பொலிஸார் 5-வது நபரைக் கைது செய்திருந்தனர். பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள்Read More →