Reading Time: < 1 minuteஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்களை கவர்ந்திருக்கிறது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணையRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த இந்தியர்கள் உள்பட 8 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமேனியா நாடுகளை சேர்ந்த 2 குடும்பத்தினர் 7 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர். கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteவிண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். நடந்தது என்ன? இந்த மாணவர்கள், 2019 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படRead More →

Reading Time: < 1 minuteஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன்பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். குறித்த விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. போராட்டம் ‘ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்’ எனும் அமைப்பினூடாக குறித்த போராட்டத்தை நடத்துவதற்குRead More →

Reading Time: < 1 minuteஉளுந்தூர்பேட்டை அருகே மரணமடைந்ததாக சொல்லப்பட்ட முதியவர் உயிருடன் வந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கு 65 வயதாகிறது. இவருக்கு கவுண்டமணி (வயது 30) மற்றும் செந்தில் (வயது 28) என இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுப்பிரமணி வீட்டிலிருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்துRead More →

Reading Time: < 1 minuteபரிசுப் பொருள் விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் இருந்து லட்ச கணக்கில் பணத்தை சுருட்டிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். மோசடி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மனித குலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இணையத்தின் வீச்சும், சமூக வலை தளங்களின் வருகையும் பல கொடைகளை மானுட குலத்திற்கு அளித்திருக்கிறது. இதன் மூலம், நம்முடைய தகவலை நொடிப்பொழுதில் உலகெங்கும் கொண்டுபோய் சேர்க்க முடிகிறது. ஆனாலும், இதனை பயன்படுத்தி தீயRead More →

Reading Time: 2 minutesதங்களின் தங்கை மீது இருந்த அதீத பாசத்தின் காரணமாக அவரது சகோதரர்கள் செய்த விஷயம் ஒன்று, பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம், நாகூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிங் சாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் அர்ஜுன், பகீரத் மெஹாரியா என மொத்தம் 4 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்களின் தங்கை என்றால் அளவு கடந்த பாசம் என தெரிகிறது.Read More →