கனடாவில் பைலட் பயிற்சிக்குத் தயாராகிக்கொண்டிருந்த இந்திய இளைஞர் மாரடைப்பால் மரணம்!
Reading Time: < 1 minuteகனடாவில் கல்வி கற்கச் சென்றிருந்த இந்திய இளைஞர் ஒருவர், மாரடைப்பால் மரணமடைந்ததாக கிடைத்த செய்தியால் அவரது குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Tanda என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Raja Sukhwinder Singh Kotla. இவரது மகனான Maharaja Amritpal Singh (22), கனடாவில் கல்வி கற்பதற்காக சென்றிருந்தார். மொன்றியலில் தங்கியிருந்த சிங், படிப்பை முடித்துவிட்டு, பைலட் பயிற்சி பெறும் திட்டத்துடன் அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருந்த நிலையில், அவர் மாரடைப்பால்Read More →