கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியினர் ஒருவர்!
Reading Time: < 1 minuteகனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அந்த இந்திய வம்சாவளி நாடாளும்னற உறுப்பினரின் பெயர், சந்திரா ஆர்யா. ஆர்யா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்Read More →