ஒன்டேரியோவில் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி திட்டம்!
Reading Time: 2 minutesகட்டுரை: Scarborough Centre for Healthy Communities மூத்த குடிமக்களின் தனித்த மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கும் வகையில் இந்த தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வயதுக்கு ஏற்ப, உடலின் பாதுகாப்புத் திறன் (immune system) குறைவதால், காய்ச்சல், நிமோனியா, சிங்கிள்ஸ் போன்ற நோய்கள் மூத்தவர்களுக்கு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தத் திட்டம், தடுப்பூசிகள் மூலம் தடையிடக்கூடிய நோய்களின் தாக்கத்தை குறைத்து, மூத்தRead More →