சர்ச்சைக்கு இடையிலும் ஆடை படத்தின் தற்போதைய நிலவரம்?
Reading Time: < 1 minuteமேயாத மான் பட புகழ் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படம் நேற்று மாலை வெளியானது. அமலா பால் நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என ரிலீஸ்க்கு முன்பே படம் பற்றி பலரையும் பேசவைத்தது. பண பிரச்சனையால் நேற்று காலை காட்சிகள், மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின் அமலா பால் தன் சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை விட்டுக்கொடுத்ததால் படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படம் வெளியானதும் பலRead More →