Reading Time: < 1 minuteஇலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய பாடகியும் நடிகையுமான அண்ட்ரியா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த அவர் அங்கு இறைவழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் நல்லூரில் எடுத்த புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் அவை, வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteசூப்பர் நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் பல மணி நேரம் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை வழியாகமாலைதீவிற்குச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteபாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (78) இன்று மாலை உடல்நலக்குறைவால் இன்று (December 26, 2021) காலமானார். அன்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று மாலை காலமானார். 2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் எனRead More →

Reading Time: < 1 minuteசிரேஷ்ட அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான லாரி கிங் (Larry King) கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிடார்ஸ்-சினாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை தனது 87 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். பீபோடி விருது பெற்ற ஒளிபரப்பாளரான லாரி கிங் அமெரிக்காவின் பிரபலங்கள், ஜனாதிபதிகள் மற்றும் பிற செய்தித் தயாரிப்பாளர்களை அரை நூற்றாண்டு வாழ்க்கையில் நேர்காணல் செய்தவர்களில் ஒருவர் ஆவார். 63 ஆண்டுகளாக மற்றும் வானொலி, தொலைக்காட்சி மற்றும்Read More →

Reading Time: 3 minutes1929-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி பிறந்த அந்தக் குழந்தைக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர் மைக்கேல் லூதர் கிங். புராட்டெஸ்டாண்டு புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங்கின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அந்தக் குழந்தையின் தந்தை மார்ட்டின் லூதர் கிங் என்ற பெயரைப் பிற்பாடு தனது பிள்ளைக்கு வைத்தார். முன்னவருடன் வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்காக மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) என்று பின்னாளில் அழைக்கப்பட்டது அந்தக் குழந்தை. தனது தந்தைRead More →

Reading Time: < 1 minuteதமிழர் வரலாற்றில் முதல் முறையாக ஒரு முழுநீள தமிழ் திரைப்படம் சர்வதேச மடத்தில் மற்ற இனத்தவர்களும் பார்கக்கூடியதாக வரலாற்றில் இடம்பிடிக்க போகின்றது “பொய்யா விளக்கு”. ஒரு திரைப்படத்தினை உருவாக்குவதில் உள்ள இடர்களையெல்லாம் தாண்டி பொய்யா விளக்கு வெளிவந்தது. ஈழத்தமிழர்களின் அவலங்களை வெளியே கொண்டு வருகின்ற ஒரு பெரு முயற்சியின் சிறு படிக்கல்லாகவே இதனை எதிர்கொண்டோம். இன்று எமது முயற்சி புகழ் பெற்ற திரைப்படவிழாவினால் வரவேற்கப்பட்டு, ஒரு முக்கியமான விருதுக்காகப் பரிந்துரைக்கப்படுவதைRead More →

Reading Time: < 1 minuteஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘Funny Boy’ திரைப்படத்தை போட்டிக்குத் தகுதியற்றது எனக்கூறி ஒஸ்கார் நிராகரித்திருக்கிறது. தீபா மேத்தாவின் இயக்கத்தில் உருவான Telefilm Canada வின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படம் கனடாவின் சிறந்த பிறமொழிப் படம் என்ற வகையில் ஒஸ்கார் திரைப்ப்டவிழாவில் பங்குபெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது, இப்படம் பிறமொழி வகைக்குள் அடங்குவதற்குப் போதுமான அளவுக்கு பிறமொழி அதில் இல்லை, அங்கில மொழிப் பிரயோகமே அதில் அதிகமாகவிருக்கிறது எனக்கூறிRead More →

Reading Time: 2 minutesலைக்கா புரொடக்ஷன் நிறுவனத் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்க பிரபல இயக்குனர்கள் இருவர் விருப்பம் வெளியிட்டுள்ளனர். லைக்கா புரொடக்ஷன் மற்றும் லைகா மொபைல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிறுவனராக லைக்கா குழுமத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரன் விளங்குகிறார். இந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை – 06.12.19) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோரமெண்டல் சொகுசு விடுதியில் சுபாஸ்கரன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தRead More →

Reading Time: < 1 minuteஇந்த வாரம் திரைக்கு வந்த இரண்டு படங்களான நடிகர் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ மற்றும் விஷாலின் ‘ஆக்‌ஷன்’ ஆகிய இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பினைப் பெறவில்லை. 2019ஆண்டு தொடங்கி இன்றுவரை தொடர்ந்து ஹிட் படங்கள் தமிழ்ச் சினிமாவில் வந்துக்கொண்டே இருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று வெளியான இரு ஹீரோக்களின் படமும் அவ்வளவு சிறப்பாக பாக்ஸ் ஆப்பிஸில் போகவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனிடையே, விஜய் சேதுபதியின் ‘ சங்கத்தமிழன்’Read More →

Reading Time: < 1 minuteகாணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பாடகி சுசித்ரா, நான்கு நாட்களுக்கு பிறகு சென்னை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். பிரபல நடிகர், நடிகைகளின் சர்ச்சைக்குரிய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு கோலிவுட் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் பாடகி சுசித்ரா.தன் ஆரம்பகால வாழ்க்கையை ரேடியோ மிர்ச்சி எஃப்எம்மில் தொடங்கியவர் பாடகி சுசித்ரா. தனது வசீகர குரலால் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், தொடர்ந்து லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார்.Read More →

Reading Time: < 1 minuteவெளியாகியுள்ள பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவை பார்க்கும் போது சாக்ஷி அகர்வாலுக்கு பெரிய சம்பவம் ஒன்று காத்துக் கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது. Bigg Boss Day27 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் 4 வாரம் முடிய போகிறது. சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் வருவார் அதனால் மக்கள் மத்தியில் இன்று என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தற்போதுRead More →

Reading Time: < 1 minuteமேயாத மான் பட புகழ் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படம் நேற்று மாலை வெளியானது. அமலா பால் நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என ரிலீஸ்க்கு முன்பே படம் பற்றி பலரையும் பேசவைத்தது. பண பிரச்சனையால் நேற்று காலை காட்சிகள், மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின் அமலா பால் தன் சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை விட்டுக்கொடுத்ததால் படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படம் வெளியானதும் பலRead More →