கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்தவரை தேடும் பொலிஸார்!
Reading Time: < 1 minuteகனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த நபர் பெண்களை காதலிப்பதாக பாசாங்கு செய்து அவர்களிடமிருந்து பெரும் தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களை பயன்படுத்திRead More →