கனடிய தமிழர் உட்பட இருவர் கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல்!
Reading Time: 2 minutes முன்னாள் இலங்கை பாதுகாப்புச் செயலர் `கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது வழக்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickremetunga) மகள் அசிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ளார். இரண்டாவது வழக்கை, சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட கனடிய தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமைRead More →