தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து பரிசீலனை
Reading Time: < 1 minute எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்தக் காலப்பகுதியில் யூதர்களுடைய விடுமுறை வருவதனால், தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து கனேடிய தேர்தல் தலைமை அதிகாரி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய மத்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்ற நிலையில், குறித்த அந்த ஒக்டோபர் 21ஆம் திகதிRead More →