Reading Time: < 1 minute சாஸ்கடூன்- லாயிட்மின்ஸ்டரில் உள்ள கோல்ட் ஹார்ஸ் சூதாட்ட விடுதியில் அதிக்கூடிய கோல்டன் பணத்தொகையை, இந்த வாரம் ஒரு பெண் வென்றுள்ளார். இந்த வார ஸ்மோக் சிக்னல் அதிஷ்டத்தில், பிரெண்டா லோயிட் என்ற பெண், 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வென்றுள்ளார். கோல்ட் ஹார்ஸ் சூதாட்ட விடுதியில், ஒருவர் மிகப் பெரிய பரிசை வென்ற முதல் சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகின்றது. ‘நான் இவ்வளவு மிகப் பெரிய பணப் பரிசை வெல்வேன் என்றுRead More →

Reading Time: < 1 minute புதிய மருந்து விலைகளை மதிப்பிடும் விதத்தில் மத்திய அரசு, பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த மாற்றமானது, எதிர்வரும் 10 ஆண்டுகளில் கனேடியர்களின் பில்லியன்களை மிச்சப்படுத்தும் என்று மத்திய அரசு நம்புகின்றது. 1987ஆம் ஆண்டில் முதன்முதலில் அமைக்கப்பட்ட காப்புரிமை பெற்ற மருத்துவ விலைகள் மறுஆய்வு செய்த மாற்றங்களை சபையில் மத்திய அரசு, வெளியிட்டது. இதில், ‘அதிகப்படியான விலைகள்’ என்பதை எதிர்த்து அரசாங்கம் இந்த மாற்றங்களை வெளியிட்டது. இதற்கமைய எதிர்வரும் ஆண்டுRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக, ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ், தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் ரொறன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொறன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரவு வேளைகளிலேயேRead More →

Reading Time: < 1 minute ஒன்றராரியோவில் பல பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி, பணம் சம்பாதித்து வந்த 15பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் பல பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளதாகவும், எனினும் எத்தனை பெண்கள் இவ்வாறு பாதிப்புகளுக்கு உள்ளானார்கள் என்ற உறுதியான விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லையெனவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுதவிர குறித்த குழு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள்Read More →

Reading Time: < 1 minute கொக்கெய்ன் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தல் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றமை உள்ளிட்ட சந்தேகங்களின் அடிப்படையில், ஒட்டாவா, நயாகரா மற்றும் சட்பரியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விசாரணைகளை அடுத்து, கடந்த வாரத்தில் குறித்த இந்த நகரங்கள் அனைத்திலும் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களை பொலிஸார் நடத்தினர். இதன்போது 15 பேர்கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒரு மில்லியன் டொலர்களுக்கும் மேலானRead More →

Reading Time: 3 minutes கின்னஸ் சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் திரு. மங்கள சமரவீரஅவர்களால் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.ஹரின் பெர்னான்டோ, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.மாவை சேனாதிராஜா, திரு சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபைத்Read More →

Reading Time: < 1 minute டொரோண்டோவில் இலவசமாக சைக்கிள்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள், மீளவும் மாநகரசபையால் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த புதன்கிழமை முதல் இம்மாதம் முழுவதும், ஒவ்வொரு புதன்கிழமையும், 30 நிமிடங்களுக்கு இலவசமாக சைக்கிள்களை பெற்றுக்கொள்ள முடியுமென, டொரோண்டோ நகரமுதல்வர் ஜோன் டோரி அறிவித்துள்ளார். டொரோண்டோவாசிகளை சைக்கிள்களை பயன்படுத்த ஊக்குவிப்பதற்கு, இந்நடவடிக்கை உதவுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். டொரோண்டோவில் இந்த ஆண்டு, 1.2 மில்லியன் பேர், மாநகரசபையின் சைக்கிள்களை வாடகைக்கு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More →