Reading Time: < 1 minute இரண்டு ஆண்டுகளின் முன்னர் ஹமில்ட்டனைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் தனது காரில் இருந்த போது மிக அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் தற்போது அமெரிக்காவில் வைத்து அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இரவு,Leonard Pinnock என்பவர் Dufferin Street மற்றும் Bowie Avenue பகுதியில் தனது நண்பரைக் கொண்டுசென்றுRead More →

Reading Time: < 1 minute வடதுருவத்தின் ஊடாக கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் வரை எயார் இந்தியா தனது சேவையை இந்த மாதயிறுதியில் விரிவாக்கவுள்ளது. சர்வதேச விமானங்கள் சில குறித்த வடதுருவ வான் மார்க்கத்தில் பயணித்துள்ளன. ஆனால், ஓர் இந்திய விமானம் கூட இந்த மார்க்கத்தில் பயணித்தில்லை. முதன்முறையாக புது டெல்லி முதல் சென் பிரான்சிஸ்கோ வரை பயணிக்க உள்ள எயார் இந்தியா விமானம் வடதுருவத்தின் மேலாக பறக்க உள்ளது. இந்த மாத இறுதியில் குறித்தRead More →

Reading Time: < 1 minute பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் பாற்றாக்குறை, எரிபொருள்களின் பயன்பாடுகள் அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரிய நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. புகழ்பெற்ற போர்ஷே நிறுவனம் அடுத்த வருடத்தில் தன்னுடைய முதல் மின்சார காரை வெளியிடவுள்ளது. டெஸ்லா, லோட்டஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு சவால் விடும் வகையில் போர்ஷே நிறுவனம் தன்னுடைய முதல் மின்சார காரான டய்கனை (Taycan) வெளியிடRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மாகாண ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக 26.8 மில்லியன் கனேடிய டொலரை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவி சேவையில் மாகாண ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுசெய்யும் முகமாக குறித்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாகாணமான ஒன்ராறியோவின் முதலமைச்சர் டக் போர்ட், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நிதியொதுக்கீட்டுக்கு மத்தியRead More →

Reading Time: < 1 minute கனேடிய இளம்பெண்ணொருவர் குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்புக்கு பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, தனது நிலையை விளக்கி சமூகவலைத்தளமொன்றில் உதவி கோரியிருந்தார். ஒன்றாறியோவைச் சேர்ந்த ஆயிஷா குர்ரம் (20 வயது) என்ற பெண் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட நிதி நிர்வாக துறையில் பயின்று வருகிறார். ஆயிஷாவின் தாயார் நீண்ட காலமாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிக மன அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த ஆயிஷா தொடர்ந்து கல்வியை தொடரRead More →

Reading Time: < 1 minute டொரோண்டோவில் இந்த ஆண்டின் முதலாவது ஆபத்தான West Nile வைரஸ் தாக்கம் பதிவாகியுள்ளதாக, பொதுச்சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது. நுளம்பு மூலமாக பரவும் இந்த வைரஸ் தொற்றுக்கு, டொரொண்டோவை சேர்ந்த ஒருவர் ஆளாகியுள்ளமை, ஆய்வுகூட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது. டொரோண்டோவில் West Nile வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் இன்னமும் குறைவாகவே இருந்தாலும், பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அது அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 39 West Nile வைரஸ் தொற்றுக்கள்Read More →

Reading Time: < 1 minute கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், டொரோண்டோ நகரமுதல்வர் ஜோன் டோரியும் இன்று சந்தித்து, துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். அக்டோபர் தேர்தல் காலத்தில், டொரொண்டோவுக்கு நன்மையளிக்கும் வகையில், ஆளும் லிபரல் கட்சி முன்வைக்கவுள்ள வாக்குறுதிகள் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது. ஒண்டாரியோ மாகாண அரசும், டொரோண்டோ மாநகரசபையும் இணைந்து, துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்காக, டொரோண்டோ காவல்துறைக்கு 4.5 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அறிவித்துள்ள நிலையில், இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தRead More →