கனடாவில் வேலையின்மை விகிதம் மீண்டும் சரிவு, அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்
Reading Time: < 1 minuteகனடாவின் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக மீண்டும் சரிவடைந்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரம் உறுதியான வேலைவாய்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக வெளியான தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஜனவரியில் வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய மாதத்தில் 6.7 சதவிகிதம் என பதிவாகியிருந்தது. மட்டுமின்றி, ஜனவரி மாதத்தில் மட்டும் 76,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் இந்த எண்ணிக்கை 91,000 என இருந்தாலும், தற்போதைய நெருக்கடியான சூழலில்Read More →