கடும் வெப்பநிலையை எதிர்நோக்கும் கனடா மற்றும் அயல் நாடுகள்!
Reading Time: < 1 minuteகனடாவில் க்யூபெக் (Quebec), ஒன்ராறியோ (Ontario) போன்ற பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வெப்பத்தால் சிறார்களும், முதியவர்களும் அதிகம் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen Cabinet Real EstateRead More →
















