Reading Time: < 1 minuteகனடாவில் ப்ராஸர் ஆற்றில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் எதிர்நீச்சலிட்டு இனப்பெருக்க பகுதிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சல்மன் வகை மீன்களை உலங்குவானூர்திகளின் உதவியுடன் மீட்டு வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டபோது, லில்லூயட் நகரின் வடக்குபுறம் உள்ள பாறைகள் உருண்டு ப்ராஸர் ஆற்றில் விழுந்தன. ஆனால் குறித்த ஆறு, அடர்ந்த பகுதியில் இருந்ததால், பாறைகள் உருண்டு விழுந்து நீர்வீழ்ச்சி போல் உருவாகியிருந்தமை தற்போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், ‘ஸ்ரார் வார்ஸ்’ விண்கலத்தை போன்ற தலையுடன் கூடிய பழங்கால கடல் உயிரினத்தின் நூற்றுக்கணக்கான புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவில் உள்ள கூட்டெனே தேசிய பூங்கா பாறைகளில் இந்த அரிய புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்ரோரஸ்ரர் ஃபல்கேற்ரஸ்’ (Cambroraster Falcatus) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் இன்றைய ‘ஆர்த்ரோபாட்’ வகை விலங்குகளின் குடும்பத்தை சார்ந்தது என்றும், அவை 506 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ‘கம்ப்ரியன் காலகட்டத்தில்’ வாழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 13 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன திருமண மோதிரம் ஒன்று கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் அல்பெர்ட்டா பகுதியில் நார்மன் மற்றும் மேரி க்ராம்ஸ் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 1951ல் திருமணம் இடம்பெற்றது. நார்மன் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் தனது வீட்டுக்கு பின்புறம் பெரிய காய்கறி தோட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். மேரியும் அவரோடு சேர்ந்து பணிபுரிவது வழக்கம்.Read More →

Reading Time: 2 minutesகனடா – டொரோண்டோவில் நேற்று முன்தினம் (ஜூலை 28, 2019; ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வரசித்தி விநாயகர் ஆலய (Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto) தேர்த்திருவிழாவில் பக்தர்களின் போர்வையில் திருடர்களும் கலந்துகொண்டு கூட்டநெரிச்சலில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். நகை திருடிய சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சோதிடம் பார்க்க வந்த பெண் என்றும், திருவிழாவில் கலந்து கொண்ட பெண்களின் தாலிக்கொடிகளைRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் 106 மில்லியன் கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ’கெப்பிற்றல் வன்’ என்னும் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களின் தகவல்களை ஊடுருவல் செய்ததாக கூறப்படும் நபரை நேற்று (திங்கட்கிழமை) கைது செய்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடனட்டைகள், கடன்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை இந்த ’கெப்பிற்றல் வன்’ நிறுவனம் வழங்குகின்றது கடனட்டைகளை பெறுவதற்கு பதிவு செய்தRead More →

Reading Time: < 1 minuteமார்க்கம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து நான்கு பேர் சடமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவரைத் தடுத்து வைத்துள்ளதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Mingay Avenueவுக்கு கிழக்கே, Castlemore Avenueவில் அமைந்துள்ள வீடொன்றில் பலர் காயமடைந்து இருப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தமக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அங்கே அந்த வீடடின்Read More →

Reading Time: < 1 minuteசனிக்கிழமை காலை அரோரா பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையான நிலையில், அந்த வீட்டினுள் இருந்து சடலம் ஒன்றினை மீட்ட அதிகாரிகள் அது தொடர்பில் மோற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடரந்து 36 வயது பெண் ஒருவரைக் கைது செய்து, அவர் மீது இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர். Yonge street மற்றும் Wellington street பகுதியில், Edward Street இல் அமைந்துள்ள வீட ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில்Read More →

Reading Time: < 1 minuteநோர்த் யோர்க்கில் உள்ள வீடு ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 70 வயதுப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யோர்க் மில்ஸ் வீதி மற்றும் பேவியூ அவனியூவுக்கு மேற்கே, பீச்வூட் அவனியூ மற்றும் ஃபென் அவனியூ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் நீச்சல் தடாகத்தில் பெண் ஒருவர் கவிழந்த நிலையில் மூழ்கியவாறு காணப்படுவதாக இன்று இரவு ஆறு மணியளவில் தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக ரொரன்ரோ காவல்துறையினர்Read More →

Reading Time: 2 minutesசிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் தன்னை அச்சுறுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவின் ரொறொன்ரோ மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் தீபா சுந்தரலிங்கம் என்பவர் தெரிவித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. தற்போது தன்மீதான குற்றச்சாட்டை தீபா மறுத்துள்ளார். அத்துடன் தன்னிலை விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். “சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னைRead More →