Bridle Path இல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயம்
Reading Time: < 1 minuteநேற்று காலை Bridle Path பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Timberglade Court பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு நேற்று காலை ஆறு மணியளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்ட போதிலும், வெளியேதான் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தாங்கள் நம்புவதாக ரொரன்ரோ காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தாங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, அங்கே குறித்த அந்த ஆண்Read More →