Reading Time: < 1 minuteதென்கிழக்கு கல்கேரியில் உள்ள தொழில்துறை கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 42ஆவது வீதி எஸ்.இ.யின் 6400 தொகுதிகளில் அமைந்துள்ள கட்டடத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) காலை 9:40 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. கல்கரி தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, தீ சுவர் மற்றும் கூரைக்குள் பயணிக்கத் தொடங்கியிருந்ததாகவும், இதன்போது ஆறு பேர் வெளியேற்றப்பட்டு, ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பிRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் பெரும்பகுதி முழுவதும் குளிர்கால புயல் வீசும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வானிலை எச்சரிக்கையில் இந்த விடத்தினை கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மெட்ரோ வன்கூவர், வன்கூவர் தீவின் சில பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் உள் தெற்கு கடற்கரைகளில் பலத்த மழை பெய்யும் அதே நேரத்தில் பனி, காற்று அல்லது உறைபனி மழையை மற்றRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ – ரீஜண்ட் பார்க் அருகே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர். ரிவர் வீதி மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதியில், நேற்று (புதன்கிழமை) இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. தவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, இருவர் உயிராபத்தான படுகாயங்களுடன் இருந்தாகவும், பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, அவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், உயிரிழந்தவர்கள்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு, கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வலுவான புயல் எச்சரிக்கையொன்றினை பிறப்பித்துள்ளது. இதற்மைகய அங்கு, பலத்த மழை மற்றும் பலத்த காற்று வெள்ளிக்கிழமை வரை தொடரும் மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேபோல், கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், மாகாணத்தின் பெரும்பகுதிக்கு ஒரு சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதில், மத்திய கடற்கரை மற்றும் வான்கூவர் தீவின் சில பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யும் என்றுRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா – ரிச்மண்ட் பகுதியில், செய்யாத வேலைக்காக பல்லாயிரக்கணக்கான டொலர்களை வசூலித்த பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட அபராதத் தீர்ப்பின்படி, மருத்துவர் பின் சூ, கடந்த 2017ஆம் ஆண்டு தானாக முன்வந்து பல்மருத்துவருக்கான நடைமுறையில் இருந்து விலகிய பின்னர் காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து பி.சி.யின் பல் அறுவை சிகிச்சை கல்லூரி நடத்திய விசாரணையின் போது, அவர் திறமையற்றவர் என்றும் மூன்று ஆண்டுகளில் 70Read More →

Reading Time: < 1 minuteமெட்ரோ வன்கூவரில் கடுமையான மழை பெய்யக்கூடுமென, கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மெட்ரோ வன்கூவரில் 60 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் 40 முதல் 60 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆறுகள், சிற்றோடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.Read More →

Reading Time: < 1 minuteகிழக்கு டவுன்ஷிப்களில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 24 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக கூறியுள்ளனர். புரோம்- மிசிஸ்கோய் பகுதியில் உள்ள களஞ்சிய சாலையை குறிவைத்தே இவர்கள், இதற்கு தீ வைத்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்ததாகவும், இதுதொடர்பானRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் லோயர் மெயின்லேண்டில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெரிடேஜ் டிரைவில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு வெள்ளை எஸ்யூவியில் ஒருவர் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பாதிக்கப்பட்ட 19 வயது யுவதி கூறியுள்ளார். எனினும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனவும், எஸ்யூவியிலிருந்து துப்பாக்கிதாரி அப்பகுதியிலிருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் விசாரணைகள் ஆரம்பRead More →

Reading Time: < 1 minuteதென்மேற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். வார்ட்ஸ்வில்லுக்கு அருகிலுள்ள ஜான்ஸ்டன் லைன் மற்றும் மெக்லீன் லைன் இடையே ஹென்றி வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து சம்பவித்தது. இந்த விபத்தில் ஒரு வாகனமே தொடர்பு பட்டிருப்பதாகவும், இந்த வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விபத்து எவ்வாறு சம்பவித்தது என்பது குறித்து எவ்வித தகவலையும் வெளியிடாத பொலிஸார்,Read More →