றிச்மண்ட் ஹில்லில் பல வாகனங்கள் மோதல்: ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
Reading Time: < 1 minuteநேற்று இரவு றிச்மண்ட் ஹில் பகுதியில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து ஒன்று சம்பவித்ததாகவும், இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மேலும் ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & ServicesRead More →






















