Reading Time: < 1 minute ஒஷாவா வீட்டுத்திட்டப் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 18 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Ritson Road மற்றும் Taunton Road பகுதியில், Pentland Streetஇல் உள்ள குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக நள்ளிரவு வேளையில் கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்து அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இளைஞர் அங்கேயே உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகள்Read More →

Reading Time: < 1 minute பிரம்டனில் உள்ள வீடு ஒன்றுக்கு வெளியே வைத்து மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 63 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Castlemore Drive மற்றும் Goreway Drive பகுதியில், Lanebrook Driveவில் உள்ள வீடு ஒன்றுக்கு வெளியே இன்று அதிகாலை 2:20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள் சிலருடன் ஏற்பட்ட தகராற்றைத் தொடர்ந்து வீதியில் வைத்து இந்த கத்திக்Read More →

Reading Time: < 1 minute கல்கரியில் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, கல்கரியின் தென்மேற்கே இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கி இரண்டு கனேடியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தநிலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான விபத்து குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்த விசாரணை அறிக்கை கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute கனடா மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றதோ என்று கேள்வியே எழுப்புகின்றார்கள் நெட்டிசன்கள்… Canadian flight passengers deboarding aircraft Viral Video : பொதுவாகவே இன்றைய காலத்தில் எல்லாத்திலும் நமக்கு அவசரம் தான். பேருந்தில் ஏறுவது துவங்கி, ஆட்டோவில் இருந்து இறங்குவது வரை. சுற்றுலா செல்லுகையில், திரையரங்குகளில் இருந்து வெளியேறுகையில் நமக்கு இருக்கும் அவசரம் இருக்கின்றதே. சில நிமிடங்கள் நமக்கு பொறுமை காப்பது என்றால்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கஞ்சா வைத்திருந்தமைக்காக குற்றப்பதிவுகளை எதிர்கொண்டவர்கள், தற்போது அதற்கான பொது மன்னிப்பினை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியுமென, மத்திய நீதியமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் இவ்வாறான சிறிய குற்றப்பதிவுகளுக்கான மன்னிப்பினை பெற, 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுடன், 631 டொலர்களும் செலுத்தவேண்டும். கனடிய அரசு கொண்டுவந்துள்ள C93 சட்டமூலத்தின் அடிப்படையில், தற்போது, உடனடியாகவும் இலவசமாகவும், கஞ்சா வைத்திருந்தமைக்கான குற்றப்பதிவுகளை அகற்றமுடியும். சுமார் 250,000 கனடியர்கள், கஞ்சா வைத்திருந்தமைக்கான சிறிய குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute தந்தையின் துஸ்பிரயோகங்களில் இருந்து தப்பி துருக்கியில் தலைமறைவாகவுள்ள சவுதி அரேபிய சகோதரிகள் இருவர் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர். சவுதி அரேபியாவை சேர்ந்த 22 வயதான துவா மற்றும் 20 வயதான தலால் அல் ஷோவாக்கி ஆகிய இரு சகோதரிகளுமே இவ்வாறு புகலிடம் கோரியுள்ளனர். தங்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கும் தந்தையிடமிருந்து தப்பி வந்ததாக கூறும் இருவரும், தங்களின் விருப்பத்திற்கு எதிராக முதியவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க தங்களது தந்தைRead More →

Reading Time: < 1 minute விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு விமான ஊழியர்கள் தண்ணீர் தர மறுத்தாக வெளியான செய்தி குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஹமில்ட்டனிலிருந்து லொஸ் ஏஞ்சல்சுக்கு செல்லும் விமானம் ஒன்றில் பயணித்த Wayne Fernandes, தாகமாக இருக்கவே பணிப்பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என விமான ஊழியர்கள் கூற, கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்திருக்கிறார்Read More →

Reading Time: < 1 minute வெஸ்ட் நைல் வைரஸ்களை பரப்பும் நுளம்பு வகைகள் பிரம்டனில் உலாவுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இவ்வாறன நுளம்புகள் மற்றும் ஏனைய பூச்சிக் கடிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பீல் பிராந்திய சுகாதாரத் துறையினர் அந்தப் பிராந்திய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். பீல் பிராந்தியத்தில் இவ்வாறான வைரசைக் காவிச்செல்லும் நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டமை இந்த ஆண்டில் இதுவே முதல்முறை என்று நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். MclaughlinRead More →

Reading Time: < 1 minute மார்க்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நால்வர் கொலையுண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 23 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது நான்கு முதல்தர கொலைக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். Mingay Avenueவுக்கு கிழக்கே, Castlemore Avenueவில் அமைந்துள்ள வீடொன்றில் பலர் காயமடைந்து இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ப்ராஸர் ஆற்றில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் எதிர்நீச்சலிட்டு இனப்பெருக்க பகுதிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சல்மன் வகை மீன்களை உலங்குவானூர்திகளின் உதவியுடன் மீட்டு வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டபோது, லில்லூயட் நகரின் வடக்குபுறம் உள்ள பாறைகள் உருண்டு ப்ராஸர் ஆற்றில் விழுந்தன. ஆனால் குறித்த ஆறு, அடர்ந்த பகுதியில் இருந்ததால், பாறைகள் உருண்டு விழுந்து நீர்வீழ்ச்சி போல் உருவாகியிருந்தமை தற்போதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில், ‘ஸ்ரார் வார்ஸ்’ விண்கலத்தை போன்ற தலையுடன் கூடிய பழங்கால கடல் உயிரினத்தின் நூற்றுக்கணக்கான புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவில் உள்ள கூட்டெனே தேசிய பூங்கா பாறைகளில் இந்த அரிய புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்ரோரஸ்ரர் ஃபல்கேற்ரஸ்’ (Cambroraster Falcatus) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் இன்றைய ‘ஆர்த்ரோபாட்’ வகை விலங்குகளின் குடும்பத்தை சார்ந்தது என்றும், அவை 506 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ‘கம்ப்ரியன் காலகட்டத்தில்’ வாழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சுமார் 13 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன திருமண மோதிரம் ஒன்று கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் அல்பெர்ட்டா பகுதியில் நார்மன் மற்றும் மேரி க்ராம்ஸ் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 1951ல் திருமணம் இடம்பெற்றது. நார்மன் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் தனது வீட்டுக்கு பின்புறம் பெரிய காய்கறி தோட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். மேரியும் அவரோடு சேர்ந்து பணிபுரிவது வழக்கம்.Read More →