Reading Time: < 1 minute ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் உள்ள வீடு ஒன்று வெடித்து எரிந்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்ததுடன், சுமார் நூறு வீடுகளில் இருந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்று வீடு ஒன்றின் மீது மோதி, அதன் எரிவாயு வினியோக குழாயையும் மோதியதில் இந்த வெடிப்பு சம்பவித்துள்ளது. இதன்போது ஏற்பட்ட தீ அருகே இருந்த மேலும் சில வீடுகளுக்கும் பரவியுள்ளது. வாகனம்Read More →

Reading Time: < 1 minute இன்று காலை வேளையில் பிரம்டனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Williams Parkway மற்றும் Torbram வீதிப் பகுதியில், Josephine Courtஇல் இன்று காலை 5:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகே, பத்து நிமிடத்தின் பின்னர் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும்,Read More →

Reading Time: < 1 minute குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையில் ரொரன்ரோ நோக்கிய வழித்தடத்தில் பாரிய சரக்கு ஊர்தி ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தினால் அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகள் சில மணி நேரங்களுக்கு தடைப்பட்ட சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. அதிகாலை ஒரு மணியளவில் West Mallக்கு அருகே இந்தச சம்பவம் இடம்பெற்றதாகவும், சரக்கு ஊர்தி மீது மோதிய காரின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்தச்Read More →

Reading Time: < 1 minute நேற்று வியாழக்கிழமை மாலை Whitchurch-Stouffville பகுதியில் கார் ஒன்று மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். 19th Avenueவிற்கும் Stouffville வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில், Warden Avenueவில் நேற்று மாலை 5:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை யோர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் செனடைந்தபோது, வாகனம் ஒன்று மரத்தின் மீதி மோதியவாறு காணப்பட்டதாகவும், அதற்குள் சிக்குண்டRead More →

Reading Time: < 1 minute காலநிலை மாற்றப் பிரச்சினையைக் கையாள்வதற்கு கனடா எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான தமது இலக்கை அடைவதற்கு, தொடர்ச்சியாக மாறிவந்த அரசாங்கங்கள் தவறியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் காலநிலை மாற்றத்திற்கேற்ப செயற்பாடுகளை மாற்றிக்கொள்வதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை. இது மாற்றப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் ஏனைய நாடுகளைவிட கனடா சராசரியாக இரண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் உள்ள பூங்கா ஒன்றில் பெண்ணொருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடாவின் சென்ரனியல் பூங்காவில் (Centennial Park) உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக Det.-Sgt. Michael Kahnert at 19-344-8861, ext. 6196 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற இலக்கத்திற்கு தொடர்புRead More →

Reading Time: < 1 minute ஒண்டாரியோவில் GO தொடரூந்து சேவைகளின் விரிவாக்கம் தொடர்பிலான அறிவிப்புக்களை மாகாண அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், 77,000க்கும் அதிகமான மேலதிக இருக்கைகளுடன் கூடிய புதிய சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ஒண்டாரியோ போக்குவரத்து அமைச்சர் கரோலின் மல்ரோனி தெரிவித்துள்ளார். இம்மாதம் 31ம் திகதிமுதல், வாராந்தம் 84 புதிய GO தொடரூந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன. இந்த விரிவாக்கம், வாழ்விடம், வேலை உள்ளடங்களானவற்றை தெரிவு செய்வதில், ஒண்டாரியோ வாசிகளுக்கு மேலதிக சுதந்திரத்தை வழங்குமெனவும், போக்குவரத்து அமைச்சர்Read More →

Reading Time: < 1 minute கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்;டுள்ளது. நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது. ஊழல் வழக்கு விசாரணையில் அவர் கனடா சட்டத்தை மீறியுள்ளதாக குறித்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ஆணையாளரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால்Read More →

Reading Time: < 1 minute காலநிலை மாற்றம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிக அளவில் பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய குழந்தைகள் நலச் சங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமான காலநிலை நிலவியதுடன், அனல் காற்றும் வீசியது. எனினும், அவ்வப்போது கனடாவின் சில பகுதிகளில் மழை பெய்து வருவதுடன், ஆலங்கட்டி மழையும் பெய்து வருகின்றது. இந்தநிலையிலேயே காலநிலை மாற்றம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிக அளவில் பாதிக்கும் என எச்சரிக்கைRead More →

Reading Time: < 1 minute திண்மக்கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கல்கரி பகுதியில் அமைந்துள்ள மீள்சுழற்சி நிலையத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் அதிகளவான பிளாஸ்டிக் போத்தல்கள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக தீயிணை கட்டுப்படுத்துதில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனினும், 14 தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில்Read More →

Reading Time: < 1 minute பிரம்டனில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பிற்பகல் வேளையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அந்த விட்டில் இருந்த ஒரு வயது பெண் குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் மூன்று பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Cottrelle Boulevard மற்றும் Humberwest Parkway பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வெடிப்பு இடம்பெற்றுள்ளதான தகவல் தமக்கு நேற்று பிற்பகல் 1:26 அளவில் கிடைத்ததாகRead More →

Reading Time: < 1 minute ஸ்காபரோ Milliken குடியிருப்புப் பகுதியில் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில், உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Steeles Avenue மற்றும் McCowan வீதிச் சந்திப்பில் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுனர் சுயநினைவை இழந்துவிட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவித்தமைக்கான தெளிவான காரணம்Read More →