தமிழ் மாணவி உட்பட 4 மாணவர்கள் டொரோண்டோ கல்விச்சபையில் உச்ச புள்ளிகள் பெற்று சாதனை.
Reading Time: < 1 minuteடொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக (ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கவும், அறிமுகப் படுத்தவும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று Toronto கல்விச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது. டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக(ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் நான்கு மாணவர்கள் மட்டும் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்று சாதனைRead More →