கனேடிய பெண்ணின் கல்விக்காக உதவிய அமெரிக்க பிரபலத்தின் பெருந்தன்மை!
Reading Time: < 1 minuteகனேடிய இளம்பெண்ணொருவர் குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்புக்கு பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, தனது நிலையை விளக்கி சமூகவலைத்தளமொன்றில் உதவி கோரியிருந்தார். ஒன்றாறியோவைச் சேர்ந்த ஆயிஷா குர்ரம் (20 வயது) என்ற பெண் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட நிதி நிர்வாக துறையில் பயின்று வருகிறார். ஆயிஷாவின் தாயார் நீண்ட காலமாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிக மன அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த ஆயிஷா தொடர்ந்து கல்வியை தொடரRead More →