Reading Time: < 1 minute ஹெமில்டனில் தாயார் முன்னிலையில் 14வயது மாணவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சர்.வின்ஸ்டன் சர்ச்சில் மேல்நிலைப் பாடசாலைக்கு முன்னதாக நேற்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. உயிராபத்தான நிலையில் குறித்த மாணவன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மூன்று சந்தேக நபர்களைக் பொலிஸார் காவலில் வைத்துள்ளனர். இவர்களில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை, கணிசமான அளவு குறைந்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் பிரிவினரின் ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக, குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டில் 68,562 பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்ததாகவும், இந்த தொகை 2017ஆம் ஆண்டைவிட 463 குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பொலிஸ் அதிகாரிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில்Read More →

Reading Time: < 1 minute பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் தொடர்பான இணையதள மற்றும் சமூக ஊடக விவாதங்களின் போது, வன்முறையைத் தூண்டும் வகையிலான இனவாத ரீதியான வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. வன்முறையைத் தூண்டும் வகையில் தேசத் துரோகம் மற்றும் துரோகி போன்ற சொற்கள், அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைவிட குடியேற்றவாசிகள் குறித்து இனவாத ரீதியான பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சேவல் சண்டை தொடர்பில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிருகவதை தடுப்பு அமைப்பு, சர்ரேயில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் மீது இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்து பறவைகள் எவையும் கைப்பற்றப்படாத நிலையில், ஆதாரங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ள அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆதாரங்களை வைத்து அந்த இடத்தில் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை ஆராய்ந்து வருவதாக மிருக வதை தடுப்பு அமைப்பின் தலைமைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து அந்தப் பகுதியிலுள்ள ஒயில் ஹெரிட்டேஜ் வீதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது காரின் சாரதி படுகாயம் அடைந்தார். அத்துடன் காரில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் விபத்து நடைபெற்ற பகுதிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக நடத்தபட்ட விசாரணையில் இறந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பியர்ஃபோண்ட்ஸ்-டொலர்டில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் மரியம் இஷாக், யூத-எதிர்ப்பு சுவரொட்டிகளால் குழப்பமடைந்துள்ளார். அவரது பிரச்சார அறிவிப்புகளின் மீது யூத எதிர்ப்பு குறியீடுகள் தொடர்ச்சியாக ஒட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ஆறு தேர்தல் வெற்றிகளை தவறவிட்ட காழ்ப்புணர்ச்சியால் சில எதிர்தரப்பு விஷமிகளால் தான் ஏன் குறிவைக்கப்படுகிறார் என்று தனக்கு தெரியாது என்று மரியம் இஷாக் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவரின் தேர்தல் பிரசார பதாதைகளின் மேலாகRead More →

Reading Time: < 1 minute எஸ்கெரிச்சியா கோலி (Escherichia coli) எனப்படும் பக்றீரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படும் பெருந்தொகையான பதனிடப்படாத மாட்டிறைச்சி உற்பத்தி பொருட்களை கனடாவின் உணவு பரிசோதனை முகவரமைப்பு மீள அழைத்துள்ளது. ரொறென்றோவில் உள்ள இறைச்சிக் கூடமான ரைடிங்-ரீஜென்சி மீட் பெக்கர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் இவ்வாறு உற்பத்திப் பொருட்கள் மீளப் பெறப்பட்டன, அதேவேளை, கியூபெக்கில் உள்ள ஆல்ஃபா மீட் பெக்கர்ஸ் லிமிற்றெட்டால், ஒன்ராறியோவில் உணவு அடிப்படைகளுக்கு ஏற்ப பொதியிடப்பட்டRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோ மாகாணத்தில் கல்விசார் ஊழியர்களின் பணிநிறுத்த போராட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான கல்விசார் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் அடிப்படையில் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பணிநிறுத்த போராட்டம் நேற்று நள்ளிரவு நிறைவடையவிருந்த கால எல்லைக்கு சில மணித்தியாலங்கள் முன்னதாக கல்வியமைச்சர் ஸ்டீஃபன் லீஸ்ஸி மற்றும் கனேடிய பொது பணியாளர்களின் ஒன்றியத்தின் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute இன்று காலை வேளையில் ஈஸ்ட் யோர்க் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட மக்களிடம் இருந்து காவல்துறையினர் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். ஈஸ்ட் யோர்க் தொழிற்சாலைகள் சார் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து Victoria Park Avenueவிற்கு மேற்கே, O’Connor Drive மற்றும்Read More →

Reading Time: < 1 minute ரொரன்ரோ நகரின் ஈட்டோபிக்கோ ஜேம்ஸ் டவுன் குடியிருப்புப் பகுதி மற்றும் வோலஸ் எமேர்சன் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலாவது சம்பவம் நேற்று மாலை 5:30 அளவில், Finch Avenue West மற்றும் Martin Grove வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தில் சுமார்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியா- சர்ரே பகுதியில் பெண்னொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டவுன்ஹவுஸ் வளாகம் 5800 தொகுதி- 122ஆவது வீதியில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், ஒருவரை பொலிஸ் காவலில் வைத்துள்ளனர். ஆணும் பெண்னும் ஒருவருக்கொருவர் தெரிந்திக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், இந்த மரணம்Read More →

Reading Time: < 1 minute மோல்சன் பகுதியில் துப்பாக்கி முனையில் இருவரிடம் கொள்ளையிட்டு சென்ற, ஒருவரை மனிடோபா பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். வின்னிபெக்கின் ஆலன் ரைக்கிள் ஷினிட்கர் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், ஆபத்தானவர் எனவும், அவரிடம் பொதுமக்கள் அணுக வேண்டாமென எச்சரிக்கப்படுகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்காக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷ்னிட்கர் 30, ஐந்து அடி 10 அங்குலம் மற்றும் 161 பவுண்ஸ்கள், பழுப்பு நிற முடிRead More →