Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியா- ஹரிசன் ஏரியில் மூழ்கியிருந்த வாகனத்தில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்கூவரில் இருந்து கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் இருந்தே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அகாஸிஸ் பொலிஸ் மற்றும் கென்ற் ஹரிசன் தேடல் மற்றும் மீட்பு உறுப்பினர்கள் இந்த எஸ்.யு.வி ரக வாகனத்தை கடுமையானRead More →

Reading Time: < 1 minute கனடாவில் நயாகரா நீர் வீழ்ச்சிக்கு அருகில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய படகு ஒன்று நீருக்கு மேலே வந்துள்ளது. கடந்த 1918ஆம் ஆண்டு குறித்த படகு ஹார்ஸ் ஷூ அருவிக்கு அருகே தரைதட்டிய பின் நீருக்குள் மூழ்கியது. சுமார் 164 அடி நீளம் கொண்ட அந்தப் படகு கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டRead More →

Reading Time: 2 minutes கனடாவிலிருந்து 60 கிராம் கஞ்சாவை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து மயூரன் என்ற பொறியியலாளர், விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையில் எதிரியின் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில், கணனி பொறியியளாளரான சிவத்தம்பி மயூரன் சிங்கப்பூரில் கல்வியை முடித்துக்கொண்டு நாடு திரும்புகையில் பயணப் பொதிகள் இரண்டை தபால் மூலமாக கொழும்பு விலாசத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு நாடு திரும்பி உயர் பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்துRead More →

Reading Time: < 1 minute கனடா Scarboroughவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்ணான தர்ஷிகா ஜெகநாதனின் இறுதிக் கிரிகைகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. இவரது உடல் கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் குடும்பத்தினரால் இறுதிக் கிரிகைகள் நடத்தப்பட்டுள்ளது. தர்ஷிகா ஜெகநாதனின் உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கும் அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்குமென ISEE INITIATIVE அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட GoFundMe நிதிச் சேகரிப்பின் மூலம் 32,913 டொலர்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியRead More →

Reading Time: < 1 minute மெட்ரோ வான்கூவரில் வார இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காற்றில் அதிக அளவு துகள்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, மர அடுப்புகள் பட்டாசுகள் மற்றும் நெருப்பிடம் ஆகியன முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இவ்வாறான மோசமான புகையினால் ஒரே இரவில் சிறந்த துகள்கள் உருவாக்கக்கூடும் என கூறப்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் கடுமையான உடற்பயிற்சி; செய்யுமாறுRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சானிச் பாடசாலை ஊழியர்களும், பாடசாலை மாவட்ட நிர்வாகமும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானித்துள்ளது. ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சானிச் பாடசாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினால், 700இற்கும் மேற்பட்ட மாவணர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இதனால் மாவணர்களின் நலன் கருதி, ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாடசாலை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கியூப் லோக்கல் 441 பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வி உதவியாளர்கள், பாதுகாவலர்கள்,Read More →

Reading Time: < 1 minute டவுண்ரவுன் வான்கூவரின் நிலக்கரி துறைமுகத்தில் புதிய ஆண்டை வரவேற்க பிரமாண்ட பட்டாசு கொண்டாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நிகழ்வினை வான்கூவர் புத்தாண்டு கொண்டாட்ட சங்கம், ஏற்பாடு செய்துள்ளது. கொன்கோர்ட் பசுபிக் பிளேஸ் மற்றும் கிழக்கு போல்ஸ் கிரீக் இடையே கெம்பீ வீதி பாலம் மற்றும் சையன்ஸ் உலகம் என்ற பகுதியில், இந்த கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. வானை மிளிரச் செய்யும் பட்டாசு கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இதற்கமையRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ வெஸ்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஆண்கள் தப்பியோடியுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸார், இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஹார்டிங் அவனியூ மற்றும் ஜேன் வீதிப் பகுதியில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) முற்பகல் பத்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போதுRead More →

Reading Time: < 1 minute ஷெர்வே கார்டனில் பொலிஸாரின் கைத் துப்பாக்கி, வோக்கி டோக்கி மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன காணமால் போயுள்ள நிலையில், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஸ்மித்- வெஸன் 9 மிமீ கைத்துப்பாக்கியே காணமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார், குறிப்பிட்டுள்ளனர். குறித்த துப்பாக்கி, நாற்காலியின் பின் புறத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கறுப்பு பையினுள் இருந்த போதே திருடப்பட்டதாகவும், இதனுடன் இருந்த வோக்கி டோக்கிRead More →

Reading Time: < 1 minute வின்னிபெக்கின் வடக்கு பகுதியில் கொடுரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மூன்று வயது குழந்தைக்கு பெரும்பாலானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறித்த குழந்தைக்கு பிரார்த்தனைகள் மற்றும் இசையைப் பகிர்ந்து கொள்ள வந்த சிலர், பூக்கள், பொம்மைகள் மற்றும் ஹாலோவீன் மிட்டாய்களை ஆகியவற்றைக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கடந்த புதன்கிழமை, சால்டர் மற்றும் சார்ள்ஸ் வீதிகளுக்கு இடையில் உள்ள பிரிட்சார்ட் அவென்யூ பகுதியில் உள்ள வீட்டில் இந்த குழந்தைRead More →

Reading Time: < 1 minute பிராம்ப்டனின் குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு ஆண் இறந்துவிட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதின்வயதில் இருந்த ஆணொருவர் பலமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் சம்பவ இடத்தில் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றம் நடந்த இடத்தை ஒட்டியுள்ள ரிட்ஜ்வியூ பப்ளிக் பள்ளி வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்படும் என்று பீல் பிராந்திய மாவட்ட பள்ளி வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தRead More →

Reading Time: < 1 minute கியூபெக்கில் உள்ளவர்கள் புதிய சட்டத்தின் கீழ் கஞ்சாவை சட்டப்பூர்வமாக வாங்க 21 வயது வரை காத்திருக்க வேண்டும் என கூட்டணி அவெனீர் கியூபெக் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது. இதுவே நாட்டில் மிக உயர்ந்த வயது எல்லை என கூறப்படுகின்றது. கனடாவின் பிற இடங்களில், ஆல்பர்ட்டாவைத் தவிர, 19 வயதிற்கு அதிகமானவர்களே கஞ்சா வாங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறனர்.Read More →