Reading Time: < 1 minute கனடாவின் ஸ்கார்ப்ரோவின் மில்லிகன் (Milliken) பிரதேசத்தில் பெண்ணொருவரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை பொலிஸார் வலைவிரித்து தேடி வருகின்றனர். இந்த மோதலால் குறித்த பெண் சுயநினைவு இழந்த நிலையில் தீவிர காயங்களுடன் ட்ரோமா (trauma) மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கனடாவில், மிட்லான் மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ வீதியில் வைத்து 40 அல்லது 50 வயது மதிக்கத்தக்க பெண் மீது நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 6:30 அளவில்,Read More →

Reading Time: < 1 minute கனடாவின், மார்க்கம் பகுதியில் உள்ள ரிம் ஹோர்ரன்ஸ் (Tim Hortons) பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது மற்றைய நபர்களால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயங்களுக்கு உள்ளானவர்களின் உடல் நிலை தற்போது தேறிவருவதாக ரொறென்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை Tim Hortons-னில் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தின் போது இரண்டு பேர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற யோர்க் பிராந்தியRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பெரும்பாலான பகுதிகளில், இம்முறை நீண்ட குளிர்காலம் நிலவுமென, காலநிலை வல்லுநர்கள் எதிர்வு கூறியுள்ளனர். பல பகுதிகள் ஏற்கனவே இம்மாதம் சாதனை அளவிலான பனிப்பொழிவுகளை சந்தித்துள்ள நிலையில், இந்நிலை குளிர்காலம் முழுக்க நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே, தெற்கு ஒண்டாரியோ தொடக்கம் தெற்கு கியூபெக் வரையில் வாழும் மக்கள், வழமையை விட அதிக குளிர் மற்றும் பனிப்பொழிவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது சிறந்ததென, Weather Networkஇன் தலைமைRead More →

Reading Time: < 1 minute மனிடோபாவில் 19 வயது டார்லியஸ் மெக்கே சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, இருவரை வின்னிபெக் பொலிஸார் கைது செய்துள்ளனர். சால்டர் மற்றும் ஐகின்ஸ் வீதிகளுக்கு இடையில் பாய்ட் அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து 37 வயதான டெரெக் டொனால்ட் பிராங்ளின் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை 26 வயதான கிறிஸ்டோபர் டகோட்டா முர்டாக் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாவும், அவர்Read More →

Reading Time: < 1 minute கல்கரியில் அதிகமான பனிப்பொழிவை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெயார் ட்ரை, ப்ரூக்ஸ், வுல்கன், மெடிசின் ஹெட், ஹை ரிவர் ஆகிய இடங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஆல்பர்ட்டாவில் இருந்து குறைந்த அழுத்த நகர்வொன்று, மாகாணத்திற்குள் நகர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) 10 முதல் 15 சென்டிமீட்டர்Read More →

Reading Time: < 1 minute சமீபத்திய மாகாண நிதி குறைப்பினால், 250 வேலை குறைப்பினை எதிர்கொள்ளும் அபாயத்தினை கல்கரி பல்கலைக்கழகம் எதிர்கொண்டுள்ளது. காலியிடங்களை குறைத்தல் மூலம் 100 வேலை குறைப்பினையும், ஓய்வு மற்றும் ராஜினாமாக்கள் மூலம் 150 வேலை குறைப்பினையும் மேற்கொள்ளவுள்ளது. இரண்டு சுற்றுக்களான இந்த பணி நீக்கங்கள் இருக்குமென யு சி சி புரோவோஸ்ட் மற்றும் துணைத் தலைவர் ட்ரு மார்ஷல் தெரிவித்துள்ளார். முதலாவது வேலை குறைப்பு இந்த மாத இறுதியிலும், இரண்டாவது வேலைRead More →

Reading Time: 2 minutes இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கானRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓக்வுட் அவென்யூ மற்றும் ரோஜர்ஸ் வீதிப் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தேடுதலின் போது, ஆர் கார்பைன் க்ளோக் 9 மிமீ அரை தானியங்கி துப்பாக்கியொன்றையும், 24 சுற்று வெடிமருந்துகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 42 வயதான மற்றும் 41Read More →

Reading Time: < 1 minute போலி கடனட்டை சேவை நிலையங்கள் என்ற போர்வையில் கனடா உள்ளிட்ட வௌிநாட்டவர்களிடம் மோசடி செய்து வந்த 32 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடனட்டை வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி வங்கி முகாமையாளர் போன்று உரையாடி கடனட்டை விபரங்களை மேம்படுத்துவதாக தெரிவித்து ரகசிய தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த மோசடி குறித்த விபரம் அறிந்தவர்கள் அந்த அழைப்பை துண்டித்துவிடுகின்றனர். ஆனால் இதுபற்றி தௌிவற்றவர்கள் தங்களின் கடனட்டை விபரங்களை கொடுத்துவிட்டுRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சானிச் பாடசாலை ஊழியர்களின் போராட்டம், முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படவுள்ளது. நேற்று முன் தினம் (சனிக்கிழமை) தொழிற் சங்க ஊழியர்களுக்கும். பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையில் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது வாரமாக தொடர்ந்த இந்த பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவந்த சானிச் பாடசாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தினால்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஔிப்படத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.40 மணியளவில் மேற்கு ரொறென்ரோவில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அங்கு திடீரென துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்ட நிலையில் கண்காணிப்பு பணியில் இருந்த பொலிஸார் சென்று அவதானித்துள்ளனர். அப்போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், படுகாயங்களுடன் கிரைக் கேம்பெல் (வயது 42) என்றRead More →

Reading Time: < 1 minute யு-ஹால் டிரக் வாகனத்தை திருடிய கல்கரி நபரொருவர் மீது, ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த நபர் ஐந்து பொலிஸ் கார்கள் உட்பட 10 வாகனங்களில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டவர் 39 வயதான டேரில் லீ நோபல், அடையாளம் வெளியிடப்பட்டுள்ளார். இவர் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகனத்தின் ஆபத்தான செயற்பாடு, விபத்து நடந்த இடத்தில் நிறுத்தத் தவறியது,Read More →