Reading Time: < 1 minute பிரபல பொலிவூட் நடிகரான அக்‌ஷய் குமார் கனடா நாட்டை சேர்ந்தவர். இவர் இந்தியர் கிடையாது என்ற சர்ச்சை தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்‌ஷய்குமார் அதிரடி முடிவு எடுத்துள்ளார். பொலிவூட் உலகில் தன்னுடைய வித்தியாசமான படம் மூலம் அதிக இரசிகர்களை கொண்டவர் அக்‌ஷய்குமார். குறிப்பாக நாட்டுப்பற்று இருக்கும் வகையில் பல படங்களில் இவர் நடித்தாலும், அவரை கனடா நாட்டுக்காரர் எனவும் இந்தியன் கிடையாது என்றும்Read More →

Reading Time: < 1 minute ஓரினச் சேர்க்கை தாயார் ஒருவர் கனடாவில் இருந்து தமது பிள்ளைகள் இருவரை பிரித்தானியாவுக்கு கடத்திய சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. கனடாவில் தனது மனைவி, பிள்ளைகள் இருவரை இரகசியமாக கடத்தியதாக கணவனால் முறையிடப்பட்ட ஓரினச் சேர்க்கை தாயார் விவகாரத்தில் கனேடிய அதிகாரிகள் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருந்தனர். இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரை கடந்த ஜூலை மாதம் பொலிஸார் கைது செய்தனர்.Read More →

Reading Time: < 1 minute ஸ்கார்பரோ நெடுஞ்சாலை 401இல், நான்கு வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் ஒரு பெண் ஆபத்தான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை 401 மற்றும் வார்டன் அவென்யூ பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்து குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விபத்தில் காயமடைந்துள்ள இரண்டு குழந்தைகளும் ஐந்துRead More →

Reading Time: < 1 minute தெற்கு வின்ட்சரில் உள்ள பாடசாலை வளாகத்திற்கு துப்பாக்கிகளைக் கொண்டு வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வின்சென்ட் மாஸ்ஸி மேல்நிலை பாடசாலையிலேயே நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன்போது, குறித்த இருவரும் பாடசாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், இதன்பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட போது, அவ்விருவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களை கைதுசெய்ய தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பொலிஸார், ஒரு வீட்டிலிருந்துRead More →

Reading Time: < 1 minute வன்கூவரில் டிரான்ஸ்லிங்க் பேருந்தில் தவறாக நடந்துக்கொண்ட பயணியொருவரை, பொலிஸார் பொலிஸ் காவலில் வைத்துள்ளனர். நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பேருந்தில், ஒரு பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு உறுப்பினர்கள் பேருந்திற்க்கு அழைக்கப்பட்டனர். இதன்போது தவறாக நடந்துக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பயணியை, அதிகாரியொருவர் அணுகிய போது அவர் பொலிஸ் அதிகாரியின் முகத்தில் குத்தியதாகவும், அதிகாரியின் தடியை எடுக்க முயன்றதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்துRead More →

Reading Time: < 1 minute தென்கிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் நெடுஞ்சாலையொன்றை போக்குவரத்து அமைச்சகம் மூடியுள்ளது. அப்பகுதியில் ஏற்பட்ட பாறை சரிவே இதற்கு காரணம் எனவும், இந்த வீதிப் பகுதி மூடப்படுவதால் மாற்று வழிப் பாதையை பயன்படுத்துமாறும் போக்குவரத்து அமைச்சகம் கோரியுள்ளது. நெடுஞ்சாலை 93, கிரான்ப்ரூக்கின் வடக்கே உள்ள இந்த வீதிப் பகுதியே நேற்று (வியாழக்கிழமை) மூடப்பட்டது. டச்சு க்ரீக் ஹூடூஸ் என்று அழைக்கப்படும் கிரான்ப்ரூக், பி.சி.க்கு வடக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள நெடுஞ்சாலைRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ-ஓக்வில்லில் உள்ள ராணி எலிசபெத் வேயில் இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாமில்டனில் டொர்வால் வீதி- நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவபிரிவினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் 20 வயது மதிக்கதக்கவர் என தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்தRead More →

Reading Time: < 1 minute மனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி கிறிஸ்மஸ் தாத்தா, பொம்மைகளை வழங்கி மகிழ்வித்துள்ளார். புனித ஜோன்ஸ் ஆங்கிலிகன் தேவாலயத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற வருடாந்திர நோர்த் எண்ட் சமூக கிறிஸ்மஸ் விருந்தில் இந்த பொம்மைகள், வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது தன்னார்வலர்கள் 600 இற்குக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் வின்னிபெக்கின் நார்த் எண்டில் உள்ள குடும்பங்களிலுள்ள 400 குழந்தைகளுக்கு பொம்மையும் வழங்கப்பட்டது. இதுகுறித்து கிறிஸ்மஸ் தாத்தா கூறுகையில், ‘கிறிஸ்மஸ் என்பதுRead More →

Reading Time: < 1 minute தென் கிழக்கு கல்கரியின் அப்பிள்வுட் பகுதியில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அப்பிள்வுட் டிரைவ் எஸ்.இ. மற்றும் 68 வீதி எஸ்.இ. பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இவ் விபத்தில் காயமடைந்த ஒரு வாகனத்தின் சாரதி, உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்தனர். இதேவேளை, இந்த விபத்தில்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின் போது ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாக அதிர்ச்சி அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. ஒன்ராறியோ மாகாண தணிக்கையாளர் ஜெனரல் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் கிட்டத்தட்ட 70,000 நோயாளிகள் காயமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை மற்றும் வெளியேற்றப்பட்ட 100 நோயாளிகளில் ஆறு பேருக்கு கவனிப்பின் போது தீங்கு விளைவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்,Read More →

Reading Time: < 1 minute ஃபோர்டு எஃப்-சீரிஸ் பிக்கப் வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் Ford F250 மற்றும் F350 ட்ரக் ரக வாகனங்கள் திருடர்களுக்கு முதன்மை இலக்காக இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. கனடாவில் மிகவும் அதிகமாக திருடப்பட்ட வாகனங்களின் வருடாந்திர தரவரிசையில் காப்பீட்டு பணியகத்தின் 2000 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் இந்த கவலர முதலிடத்தில் உள்ளன. 2019Read More →

Reading Time: < 1 minute நேட்டோவின் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த வாரம் உலக தலைவர்கள் லண்டனில் ஒன்று கூடியிருந்தனர். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் முக்கிய தனிப்பட்ட சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டனர். ஏழு தசாப்தங்களாக, மேற்கத்திய இராணுவக் கூட்டணி அவ்வளவு சிறப்பானதாக இல்லை – அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது, விரிசலடைந்துள்ளது, ஸ்திரத்தன்மை பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் உறுதியாக தெரியவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதிRead More →