பூர்வகுடி மக்கள் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக ஹரி ஆனந்தசங்கரி நியமனம்
Reading Time: < 1 minute ஓன்ராரியோ – மாகாணம் ஸ்கார்பாரோ-ரூஜ்பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி பூர்வகுடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய 42 ஆவது பாராளுமன்றத்தில் 2015 முதல் 2018 வரை பூர்வகுடியினர் மற்றும் வடக்கு விவகாரக் குழுவின் உறுப்பினராக ஹரி ஆனந்தசங்கரி பணியாற்றினார். கனேடிய பூர்வகுடியினர் நலன் சார்ந்த 262-ஆவது இலக்க சட்டமூலத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற அவர் முன்னின்றார். பூர்வகுடி மக்களின் உரிமைகள் தொடர்பாகRead More →