Reading Time: < 1 minute கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் தலைமைப் பேச்சாளரான கேற் பார்சாஸ் தனது பதவியை விட்டு விலகுவதாகவும், மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சட்யா நரெல்லாவுக்காக பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேற் பார்சாஸ் நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் இடம்பெற்ற தேர்தலின் பின்னர், ஆளும் லிபரல் கட்சியினர் தமது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழந்தனர். இந்தநிலையில், பிரதமர் ட்ரூடோவின் அலுகவலகத்தை விட்டு வெளியேறிய மூத்த அதிகாரிகளின்Read More →

Reading Time: < 1 minute கனடாவில், காணாமல் போன 14 வயது பாடசாலை மாணவி தொடர்பில் தகவலறித்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவி, கடந்த வியாழக்கிழமை காலை 131 அவென்யூ மற்றும் 91 தெரு உள்ள கில்லர்னி பாடசாலை வளாகத்தில் வைத்து காணாமல் போனதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இவர் எட்மன்டன் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பில், EPS செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுதாவது, குறித்த 14 வயதுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறென்றோபகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்றோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளமான டுவிட்டரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி (Srisakthi Coomaraswamy) என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 15 ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு கடைசியாக Finch Av + Tapscott Rd பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார்Read More →

Reading Time: 2 minutes கனடாவில் கனடிய தமிழரின் குரல் என தம்மை சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பு, தமிழ் சமூக ஆர்வலரான ஒரு வீடு விற்பனை முகவர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. 2001ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கனடிய அரசியல் செயல்பாடுகளுக்கென வன்னி தலைமையால் உருவாக்கப்பட்ட அமைப்பே இன்று வழிமாறி, திசைமாறி தான் போனபோக்கில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு சில வருடங்களிற்கு முன்னர் இலங்கை அரசு சார்ந்த ஒருவருக்கு எதிரான வழக்கில் (CTCRead More →

Reading Time: < 1 minute ஸ்பெயினின் மட்ரிட் நகரில் இடம்பெற்ற காலநிலை மாற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட மந்தமான தீர்மானங்கள் ஏமாற்றமளிப்பதாக கனடாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜொனதன் வில்கின்சன் தெரிவித்துள்ளார். இரண்டு வார COP25 மாநாட்டைத் தொடர்ந்து ஜொனாதன் வில்கின்சன் அதிருப்தி அடைந்த பிரதிநிதிகளின் அணியில் சேர்ந்து கொண்டார். சர்வதேச கார்பன் சந்தைகளுக்கான விதிகள் குறித்த விவாதத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கும் முடிவில் அவரும் அவரது குழுவும் திருப்தியடையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நள்ளிரவில் தாயும் இரண்டு பிள்ளைகளும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்றாறியோவில் உள்ள இம்பீரியல் அவன்யூ பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பொலிஸாருக்கு சனிக்கிழமை நள்ளிரவு அவசர அழைப்பொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நிலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கண்டனர். அவரை பொலிசார் மீட்ட நிலையில் அங்கு அவரின் மனைவிRead More →

Reading Time: < 1 minute வர்த்தக சிக்கல்களினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக முறுகல் நிலை காரணமாக விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கனோலா எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒக்டோபஸின் பிடியில் சிக்கிய கழுகு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. படகில் சென்று கொண்டிருந்த சிலர் கழுகு ஒன்று ஒக்டோபஸின் பிடியில் சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இறங்கிய குறித்த குழுவினர், கொக்கி போன்ற அமைப்பு கொண்ட பெரிய குச்சியை பயன்படுத்தி ஒக்டோபஸினை படகிற்கு அருகில் இழுத்துள்ளனர். குச்சியினை கொண்டு லேசான அழுத்தம் கொடுக்கவும் ஒக்டோபஸ் கழுகின் மீதான தனது பிடியினை தளர்த்தியது. இதன்காரணமாக அடுத்த நொடியேRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் மற்றும் அவசரகாலதுறை வருகை தருபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், அதாவது ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 435 பேர் ஓபியாய்ட்டினால் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார ஒன்ராறியோ தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் 307 உயிரிழப்புகள் சம்பவித்து இருந்ததாகவும், நடப்பு ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம் எனவும் கூறப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute வன்கூவர் தீவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கப்ரியலா தீவில் இடம்பெற்ற விமான விபத்தில், மூவர் உயிரிழந்துள்ளதனை ‘நாவ் கனடா’வின் ஆரம்ப அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. நானாயிமோ விமான நிலையத்திற்கு ‘உபகரணங்கள் பிரச்சினை’ குறித்த அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவ்விபத்தில் 61 வயதான விமானி, பயிற்றுவிப்பாளர் அலெக்ஸ் பல்சென் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு ஆணும் பெண்ணும்Read More →

Reading Time: < 1 minute எதிர்வரும் ஆண்டிலிருந்து ஒன்ராறியோ வாகன சாரதிகளுக்காக, புதிய சட்டமொன்று அமுலுக்கு வரவுள்ளது. மின்சார கார்களுக்காக நியமிக்கப்பட்ட இடங்களில், பெட்ரோலியத்தால் இயங்கும் வாகனங்களை நிறுத்தும் ஒன்ராறியோ வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டமே இதுவாகும். இவ்வாறு செயற்படும் வாகன சாரதிகளுக்கு 125 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சார்ஜிங் நிலையத்தில் நிறுத்தும் ஆனால் அதைப் பயன்படுத்தாத மின்சார வாகனங்களின் வாகன சாரதிகளுக்கும் இதே அபராதம் பொருந்தும். நியமிக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minute வன்கூவரின் ஓப்பன்ஹைமர் பூங்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர சுகாதார சேவை பிரிவு தெரிவித்துள்ளது. டவுண்ரவுன் ஈஸ்ட்சைட் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 5:30 மணியளவில், இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றது. இதன்போது, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்ட போது, ஒருவர் உயிராபத்தான நிலையில் தென்பட்டதாகவும் பின்னர், அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, சம்பவRead More →