Reading Time: < 1 minute வழக்கமான கறுப்பு கரடி வசந்த வேட்டையை, நடப்பு ஆண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது. வருடாந்த மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இதற்கான தீர்மானம் எட்டப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜோன் யாகபுஸ்கி இந்த முன்மொழிவினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். கரடி வேட்டை 1999ஆம் ஆண்டில் மாகாணத்தால் இரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர் 2014ஆம் ஆண்டில், மீண்டும் வசந்த கறுப்பு கரடி வேட்டை பருவம் அறிமுகமானது. கடந்த இரண்டுRead More →

Reading Time: < 1 minute வன்கூவரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரிச்சர்ட்ஸ் வீதி மற்றும் பசிபிக் பவுல்வர்ட் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணிக்கு முன்ளதாக இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் 70 வயது மதிக்கதக்க ஆணும் பெண்ணும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்களைத் மோதிய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாக தெரிவித்துள்ள பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minute ஈரானினால் சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக பிரான்சிற்கு அனுப்புமாறு கனடா வலியுறுத்தியுள்ளது. ஒட்டாவா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்த கனேடியர்களின் சடலங்களை கனடாவுக்கு அனுப்புமாறும் அவர் கோரியுள்ளார். மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ள கறுப்புப் பெட்டிகளின் தரவுகளை கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள ஒருசில நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும் என கனேடிய பிரதமர்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல் ஹைபிரிட் மின்சார படகுகள், விக்டோரியா- ஓக்டன் பாயிண்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இன்று (சனிக்கிழமை) காலை குறித்த படகுகள் கொண்டுவரப்படவுள்ளன. குறித்த படகுகள் ஒவ்வொன்றும் 47 வாகனங்கள் மற்றும் 450 பயணிகளை வைத்திருக்கும் திறன் கொண்டவை ஆகும். குறித்த படகு இயங்குவதற்கு, மின்கலங்களில் சேமிக்கப்படும் மின்சாரத்தை உருவாக்க டீசல் எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது. குறித்த ஹைபிரிட் மின்சார படகுகளின் விலை 86.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துRead More →

Reading Time: < 1 minute உக்ரேன் விமான விபத்தில் உயிரிழந்த தனிநபர்களின் குடும்பங்களுக்கு, உடனடி தேவைகளுக்காக 25,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தனிநபர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் உடனடி தேவைகளுக்கு உதவிகள் வழங்கப்படும். நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன், ஈரான் இந்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும்Read More →

Reading Time: < 1 minute கியூபெக் முழுவதும் விடுமுறை நாட்களில் பொலிஸார் மேற்கொண்ட விஷேட சோதனையின் போது, 844 வாகன சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாகாணத்தில் உள்ள பொலிஸ் சேவைகளின் கணக்கெடுப்புக்களை தொகுத்து, ‘சரேட் டு கியூபெக்’ அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிபர அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் பாதிப்புக்குள்ளான வாகன ஓட்டுனர்களைப் பிடிக்க நவம்பர் இறுதிக்கும் ஜனவரி தொடக்கத்திற்கும் இடையில் 3,500 சோதனைச் சாவடிகள் வைக்கப்பட்டுள்ளதாக ‘சரேட் டு கியூபெக்’ தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute மழலையர் பாடசாலை குழந்தையொன்றினை காயப்படுத்தியதாகக் கூறப்படும் 30 வயதான இளைஞரொருவரை ரொறன்ரோ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஒன்றாரியோ கிழக்கு க்விலிம்பரியில் உள்ள அவர் லேடி ஒஃப் குட் கவுன்சில் கத்தோலிக்க தொடக்க மழலையர் பாடசாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகிலுள்ள வீடொன்றில் இருந்த இளைஞர் விளையாட்டு மைதானத்தில் வேலி ஒன்றை உருவாக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலிலேயே குறித்த ஐந்து வயது குழந்தை காயத்திற்கு உள்ளாகியுள்ளார். துணை மருத்துவர்கள் ஐந்து வயது மாணவரைRead More →

Reading Time: < 1 minute பனிப்பொழிவு மூன்று மடங்கிற்கும் மேலாக வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் மெட்ரோ வன்கூவரில் மழை பெய்யும் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இன்றிரவு மற்றும் நாளை காலையில் இன்னும் கொஞ்சம் பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 சென்டிமீட்டர் வரை ஈரமான பனி பெய்யக்கூடும் என சுற்றுச் சூழல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், மேற்கு கடற்கரை குளிர்காலத்தில் மிதமான வெப்பநிலையுடன், வேலை வாரத்தில்Read More →

Reading Time: < 1 minute தெற்கு மற்றும் கிழக்கு ஒட்டாவாவில், மக்கள் எதிர்வரும் தினங்களில் கடுமையான பனிப் பொழிவினை எதிர்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையிலேயே, இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, கேப்பிடல் மற்றும் ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சி, ப்ரோக்வில் மற்றும் கார்ன்வால் போன்ற இடங்களை உள்ளடக்கிய பகுதியில், 12 சென்டிமீட்டர் வரை பனி பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை கிங்ஸ்டனுக்கும் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும்,Read More →

Reading Time: < 1 minute வின்னிபெக் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களுக்கு உயிராபத்தான காயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள மருத்துவபிரிவினர், அவர்களை தொடர்ந்து அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளனர். சுகாதார அறிவியல் மையத்திலிருந்து சில தொகுதிகள் தொலைவில் உள்ள மெக்டெர்மொட் அவென்யூவில் உள்ள வீடொன்றிலேயே. நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு சற்று முன்னர் இந்த தீவிபத்து சம்பவித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தRead More →

Reading Time: < 1 minute வின்ட்சர் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோஸ்பிரையர் வீதிக்கு அருகிலுள்ள ஃபாரஸ்ட் க்லேட் ட்ரைவில் உள்ள பூங்காவில நேற்று (திங்கள்கிழமை) மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலின் போது குறித்த இளைஞன், கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரை இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் அடையாளம் கண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தைRead More →

Reading Time: 2 minutes ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடிய அரசுRead More →