Reading Time: < 1 minute உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று, தற்போது கனடாவிலும் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 19 பேருக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவின் வுஹான் சென்று ரொறன்ரோவுக்கு வந்திருக்கும் 50வயது மதிக்கத்தக்கவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதனை, ஒன்ராறியோவின் சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியம்ஸ், உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் குறித்த நோயாளியின் மனைவியும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த தம்பதியினர், சுயமாக தனிமையில்Read More →

Reading Time: < 1 minute உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் கனடாவிலும் பரவியிருக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதனை கண்டறிவதற்கு வின்ட்சர் பிராந்திய மருத்துவமனை விசேட வேலை திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. கோர்ப்பரேட் கொமியூனிகேஷன்ஸ் மற்றும் வின்ட்சர் பிராந்திய மருத்துவமனைக்கான அரசு மற்றும் சமூக உறவுகளின் முகாமையாளர் ஸ்டீவ் எர்வின் குறித்த திட்டம் குறித்துத் தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சுவாசத் நோய்த்தொற்று அறிகுறிகளை முன்வைக்கும் நோயாளிகளை அவர்கள் சமீபத்தில் சீனாவுக்குச் சென்றிருக்கிறார்களா என்பதைக் கண்டறியRead More →

Reading Time: < 1 minute சட்பரியில் போதைப்பொருள் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, நகரில் போதைப்பொருட்கள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான விசாரணையின் பின்னர், ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் சட்பரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது, 122,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள 305 கிராம் ஃபெண்டானைல் மற்றும் 41,500 டொலர்கள் பெறுமதியான 415 கிராம் கோகோயின், பறிமுதல் செய்யப்பட்டன. சட்பரி மற்றும் ஒன்றாரியா பொலிஸார் நகரம் முழுவதும்Read More →

Reading Time: < 1 minute ஒட்டாவாவில் கடுமையான குளிர்கால பனியைத் தொடர்ந்து, முடக்கப்பட்டிருந்த வாகன தரிப்பிடங்கள் வழமைக்கு திரும்பியுள்ளது. கடுமையான பனியைத் தொடர்ந்து வாகன தரிப்பிடங்கள் மட்டுமல்லாமல் வீதிகளிலும் பனி நிரம்பியுள்ளது. இதனால் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்நிலைமை மோசமடைந்ததால், வாகன தரிப்பிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சேறும் சகதியுமாக இருந்த வீதிகள் மற்றும் வாகன தரிப்பிடங்களை பனி அகற்றும் குழுக்கள் சுத்தப்படுத்தியதையடுத்து, வாகன தரிப்பிடங்களுக்கு விதிக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minute சீனாவை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்று, தற்போது கனடாவிலும் பரவியுள்ளதனை சுகாதார அதிகாரிகள் அடையாளங் கண்டுள்ளனர். சீனாவிலிருந்து ரொறன்ரோவுக்கு வந்திருக்கும் 50வயது மதிக்கத்தக்கவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் கொரோனா வைரஸ் தாக்கிய முதல் கனேடியர் என்று கூறலாம். ஒன்ராறியோவின் சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ், வின்னிபெக்கில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகம் ரொறன்ரோவில் நடத்தப்பட்ட சோதனைகளின் அதே நேர்மறையான முடிவுகளைக் கண்டுபிடிக்கும்Read More →

Reading Time: < 1 minute வன்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் மிதமான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இது மெட்ரோ வன்கூவர் முழுவதும் உள்ள மக்களால் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1:35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. எனினும், சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை, அத்தோடு இந்த அதிர்வலையில் இருந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வன்கூவர் தீவில் அடிக்கடி நிலநடுக்கம்Read More →

Reading Time: < 1 minute உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், பிரிட்டிஷ் கொலம்பியா மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பிரிட்டிஷ் கொலம்பியர்களுக்கு ஒரு புதிய கொரோனா வைரஸ் ஆபத்து குறைவாக உள்ளது என பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் கூட, அதிகாரிகள் ஒரு தீவிரமான கட்டுப்பாட்டு முயற்சிக்கு உறுதியுடன் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வைத்தியர் டானுடா ஸ்கொரோன்ஸ்கி கூறுகையில், ‘இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிரRead More →

Reading Time: < 1 minute கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் ரொறன்ரோ நகர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் என்பவர், கடந்த புதன் கிழமை இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இலக்கானார். ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் சந்தேகநபர், சுமார் 5’11’ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கியRead More →

Reading Time: < 1 minute மானிட்டோபாவை கடந்த வருடம் தாக்கிய பனிப்புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மில்லியன் டொலர்களை மாகாண அரசாங்கம் ஒதுக்கவுள்ளதாக, மானிட்டோபா முதல்வர் பிரையன் பாலிஸ்டர் தெரிவித்துள்ளார். மானிட்டோபாவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தாக்கிய கடும் புயலினால், நூற்றுக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர். குறிப்பாக போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் புயலின் போது மாகாணம் அவசரகால நிலையை அறிவித்தது. இந்த நிலையில் இப்புயலினால் பாதிக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minute ஹமில்ரனில் கிழக்கு பகுதியில் ஏழு வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் குறித்து, பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கேஜ் அவென்யூ வடக்கு மற்றும் பார்டன் வீதி ஈஸ்ட் பகுதியில் உள்ள கார்டன் வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு 7:50 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரப் பிரிவினர், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்ட குறித்தRead More →

Reading Time: < 1 minute கடந்த 2018ஆம் ஆண்டில் சட்பரி மற்றும் மனிடூலினில் ஓபியாய்ட் தொடர்பாக, 32பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை, சட்பரியின் சமூக மருந்து மூலோபாயத்தின் இணைத் தலைவரான வைத்தியர் பென்னி சுட்க்ளிஃப் வெளியிட்டுள்ளார். இதன்போது, ஓபியாய்ட் நெருக்கடி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை பாதித்துள்ளது என்று சட்க்ளிஃப் கூறினார். சட்க்ளிஃப், பொதுRead More →

Reading Time: < 1 minute ஹெமில்டன் போக்குவரத்து திட்டங்களுக்கு 1 பில்லியன் டொலர்களை எவ்வாறு செலவிடுவது என்பதனை ஆராயும் பணிக்குழு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதி வரை வாரத்திற்கு ஒரு முறை ஒன்று கூடவுள்ளது. இதுவரை நகர மேலாளர் ஜேனட் ஸ்மித் மட்டுமே, லியுனா பிரதிநிதியுடன் பணிக்குழுவில் அமர அதிகாரப்பூர்வ அழைப்பைப் பெற்றார். இதுதவிர குறித்த பணிக்குழுவில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் என்பது குறித்து, முறையாக அறிவிக்கவில்லை. போக்குவரத்து அமைச்சகம், குறித்த 1 பில்லியன் டொலர் எவ்வாறுRead More →