Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2,707ஆக அதிகரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 147பேர் உயிரிழந்ததோடு, 1,605பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 48,500பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,525பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 18,268பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் முடங்கி போயுள்ள நியூ பிரன்சுவிக்கில், மீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாரம் சில கட்டுப்பாடுகள் தளத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. குழிப்பந்தாட்ட மைதானங்கள் மீண்டும் வணிகத்தில் ஈடுபட உள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வளாக வசதிகளை திறக்கலாம்.Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கி போயுள்ள, ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய இரண்டு மாகாணங்கள் இந்த வாரம் தங்களது வழக்கமான பணிகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. கனடாவில் மாகாணங்கள் தங்கள் மூடப்பட்டுள்ள பொருளாதாரங்களை மீண்டும் திறக்கத் தொடங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதன் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் முடங்கி போயுள்ள நியூ பிரன்சுவிக்கில், மீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகியRead More →

Reading Time: < 1 minute மருத்துவர் மேற்பார்வை இல்லாமல் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கு எதிராக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொவிட்-19 தொற்றினை தடுக்க அல்லது சிகிச்சையளிக்க சிலர் நேரடியாக குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் சுகாதார கனடா கவலை கொண்டுள்ளது’ என்று நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றினை தடுப்பது, சிகிச்சை அல்லது குணப்படுத்த எந்த மருந்துகளும் அங்கீகரிக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறைRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வீடற்றவர்களை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையின் அங்கமாக வீடற்ற 1,000 பேரை தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றப் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும் என மாகாணம் நம்புகின்றது. சமூக மேம்பாடு மற்றும் வறுமைக் குறைப்பு அமைச்சகம் மற்றும் மனநலம் மற்றும் அடிமையாதல் அமைச்சகத்தின் கூட்டு அறிக்கையில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute ஷெப்பர்ட்ஸ் ஒஃப் குட் ஹோப் தங்குமிடம் அருகே தாக்குதலை மேற்கொண்டவரை ஒட்டாவா பொலிஸார் கைது செய்துள்ளனர். 48 வயதான டொனோவன் பிராம்வெல் என்பவவேர இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மீது, ஆயுதம், ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் தகுதிகாண் மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். எனினும், முர்ரே வீதி மற்றும் கிங் எட்வர்ட் அவென்யூ பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவரின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானதாகக்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,560ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) ஒருநாளில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 163பேர் உயிரிழந்துள்ளனர். 1466பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை 46,648ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், 26,845பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. 17,243பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ போக்குவரத்து ஆணையம், எதிர்வரும் வாரங்களில் தனது 1,200 ஊழியர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது. பயணத்தின் சரிவு மற்றும் மாத வருமானத்தில் 90 மில்லியன் டொலர் இழப்பு காரணமாக, ரொறன்ரோ போக்குவரத்து ஆணையம், இந்த முடிவினை எடுத்துள்ளது. அமல்கமடேட் டிரான்சிட் யூனியன் லோக்கல் 113 உடனான பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு, சேவைத் தேவைக்கு ஏற்ப சேவைத் திறனை ஈடுகட்ட 1,000 போக்குவரத்து இயக்குபவர்களைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும் போக்குவரத்துRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலை, எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை நீடிக்கும் என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கூறுகையில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான நமது போரில் நாம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறோம். ஆனால் நாம் ஆபத்தில் இல்லாமல் இல்லை. அனைத்து ஒன்றாரியோர்களையும் தொடர்ந்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த அவசர உத்தரவுகளை நீட்டிப்பது முற்றிலும்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்கள், மோசடியாளர்களிடம் இருந்து அவதானமாக இருக்க வேண்டுமென ஹைட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்று எச்சரித்து அழைக்கும் அல்லது மின்னஞ்சல் பொய்யானவை என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஹைட்ரோ ஒரு கொவிட் -19 நிவாரண நிதியை ஏப்ரல் 1ஆம் திகதி முன்வைத்தது. மேலும், நெருக்கடி தொடர்ந்தாலும், அவர்கள் பணம் செலுத்த முடியாவிட்டால்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2302ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,888ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு 155பேர் உயிரிழந்ததோடு, 1778பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26,117பேர் சிகிச்சை பெற்றுவருவதோடு, 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. 15469பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute அல்பர்ட்டா அரசாங்கம், நிதி அமைச்சர் டிராவிஸ் டோவ்ஸுக்கு 25 பில்லியன் டொலர்கள் வரை கடன் வாங்க அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த தொகை மார்ச் மாதத்தில் 2020-21ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோது இந்த ஆண்டு கடன் வாங்க எதிர்பார்க்கும் தொகையை விட நான்கு மடங்கு அதிகம். ‘குறைந்த வருவாய் மற்றும் கூடுதல் கொவிட்-19 தொடர்பான செலவினங்கள் காரணமாக மாகாணத்தின் பற்றாக்குறை கணிசமாக பெரியதாக இருக்கும் என்று நாங்கள்Read More →