Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 405பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 34பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,994பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 31,878பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 57,658பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,878பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute நாட்டில் நிலவும் இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார். அல்பர்ட்டாவில் உள்ள பொலிஸின் கட்டளை அதிகாரி பொலிஸில் முறையான இனவெறி இருப்பதை மறுத்து இருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கனடாவின் பொலிஸ்துறையில் முறையான இனவெறி நிலவுகிறது என்ற புரிதலுடன் செயல்பட வேண்டும். மேலும் அவர்கள் இந்த விவகாரத்தில் மனநிறைவுடன் இருக்கRead More →

Reading Time: < 1 minute கனடாவின் தேசிய பொலிஸ் படை உட்பட நாட்டை நிர்வகிக்கும் அனைத்து அமைப்புகளிலும் அமைப்புவடிவ இனவெறி உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மை கனடாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இனவெறி எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘வேண்டுமென்றே அல்லது ஆக்கிரமிப்பு செயல்களின் மூலம் வெளிப்படுத்தப்படாவிட்டாலும், அமைப்புவடிவ இனவெறி நாட்டின்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 472பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 63பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,960பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 32,526பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 56,639பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,864பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute மொன்றியலில் உள்ள சர் ஜோன் ஏ. மெக்டொனால்ட் சிலையை அகற்றக் கோரி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அகற்றக் கோரும் சேஞ்ச்.ஓஆர்ஜி மனு ஒன்று நேற்று (புதன்கிழமை) மாலை நிலவரப்படி 10,000 இற்க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றது. இதுகுறித்து மொன்றியலின் நேட்டிவ் மகளிர் தங்குமிட நிர்வாக இயக்குநர் நகுசெட் கூறுகையில், ‘பழங்குடி மக்களின் பட்டினியில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். எனவே நாங்கள் ஏன் அவரின் சிலையை விரும்ப வேண்டும்?’Read More →

Reading Time: < 1 minute சிறுவர் பாலியல் வன்கொடுமை விசாரணை தொடர்பாக ஒரு வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இணையத்தில் சந்தித்த ஒரு பெண் குழந்தையை தாக்கியதாக குறித்த வாலிபர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளதுடன் பல குற்றச்சாட்டுகளை பேர்னபி மவுண்டீஸ் அறிவித்தது. அந்த வாலிபர் அவளுடன் இணையத்தில் நட்பு கொண்டு அவளைச் சந்திக்க ஏற்பாடு செய்த பின்னர் அவளை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பொலிஸார் கூறுகிறார்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரும்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் திரைப்படத் துறையை மீண்டும் தொடங்குவதற்கு மாகாணம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, வொர்க் சேஃப் பி.சி (டபிள்யூ.எஸ்.பி.சி), மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்புக்கான விசேட வழிகாட்டுதல்களை வெளியிட்டது. படப்பிடிப்பின் போது சமூக விலகல், துப்புரவு நடைமுறைகள் மற்றும் கை கழுவுதளுக்கு ஏற்ற இடத்தை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆகியன வழிகாட்டுதல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மிகப்பெரிய நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவரான ரொறன்ரோவின் பொலிஸ்துறைத் தலைவர் மார்க் சாண்டர்ஸ், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். ரொறன்ரோ பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற செய்தி மாநாட்டில் சாண்டர்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். சாண்டர்ஸின் பணிக்கால ஒப்பந்தத்தில் இன்னமும் எட்டு மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். (சாண்டர்ஸின் ஒப்பந்தம் 2021ஆம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை அண்மிக்கின்றது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை 7,835பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் 35பேர் உயிரிழந்ததோடு, 545பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 96,244பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 33,409பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 55,000பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minute இனவெறி மற்றும் மிருகத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்களை பொருத்த, மாகாண முதல்வர்களை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடனான தொடர்புகளை கெமராக்கள் ஆவணப்படுத்துகின்றன. கனடாவில் பொலிஸார் இனமயமாக்கப்பட்ட மக்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் என்ற புகார்களைத் தீர்ப்பதற்கான ஒப்பீட்டளவில் எளிய வழி அவை’ என கூறினார். நிராயுதபாணியான கறுப்பினRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 27பேர் உயிரிழந்ததோடு, 642பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு (23பேர்) பிறகு, தற்போது தான் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 95,699பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 7800பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33,666பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வூட்ரிட்ஜ் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நீண்டகால பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனேடிய ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், அடுத்த நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மேலும் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்வோம்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவமனை ஆதரவைப் பெற்ற போதிலும், வூட்ரிட்ஜ் விஸ்டா கேர் சமூகத்தால் கொவிட்-19இன் பரவலைக் கட்டுப்படுத்தRead More →