Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நாளொன்றுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 360பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 29பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 99,147பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8,175பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். இதுதவிர, 29,930பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 61,042பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minute நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு நீதிக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ போராட்டங்களின் ஊடாக 12,000 டொலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது. பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவான போராட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை மொன்றியல் தீவில் நடைபெற்றன. பாயிண்ட் கிளாரிலுள்ள வலோயிஸ் பூங்காவில் 500இற்க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் முழங்காலிடக் கூடினர். கறுப்பு, பழங்குடி மற்றும் நிற மக்களுக்கு ஆதரவைக் காண்பிப்பதற்காக ‘வெஸ்ட் ஐலேண்ட் டேக்ஸ் எ நீல்’ ஏற்பாடு செய்யப்பட்டது.Read More →

Reading Time: < 1 minute நடைமுறையில் உள்ள சில முக்கிய முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த, கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை உடல் ரீதியான தூரவிலகல் வழிகாட்டுதல்கள்களை கியூபெக் அரசாங்கம் தளர்த்தவுள்ளது. மேலும், 50பேர் வரை உட்புறக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும். உட்புறக் கூட்டங்களில் பங்கேற்கும் நபர்கள் முந்தைய வழிகாட்டுதலின்படி இரண்டு மீட்டர் தூரத்திலிருந்து தற்போதைய 1.5 மீட்டர் தூரத்தை வைத்திருக்கலாம் என்று பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 16 வயது அல்லது அதற்கு மேற்பட்டRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 377பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 39பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 98,787பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8,146பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 30,369பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 60,272பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,937பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute மனிடோபா- பெலேர் மேன் (Bélair Man) பகுதியில் உள்ள வின்னிபெக் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணமால் போயுள்ளார். ஏரியின் தெற்குப் பரப்பின் கிழக்குக் கரையில் உள்ள பகுதியில் இந்த படகு விபத்து நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. கனடாவிற்கு வருவதற்கு மற்றவர்களுக்கு உதவ பணியாற்றிய ஒரு குர்திஷ் அகதியும் வழக்கறிஞர் ஒருவருமே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிய வருகின்றது. 42 வயதானRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதை தடுக்க, திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், உட்புற திருமண மற்றும் இறுதி சடங்குகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒரு இடத்தின் திறனில் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புற திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 50 பேர் வரை கலந்து கொள்ள ஒன்ராறியோ மாகாணம் அனுமதிக்கும். எவ்வாறாயினும், திருமண மற்றும் இறுதி சடங்குகளில் 10Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மனிரோபா (Manitoba) மாநிலத்தில் பெலேர், மேன் (Bélair, Man) பகுதியில் உள்ள வின்னிபெக் ஏரியில் (Lake Winnipeg) படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவரைக் காணவில்லை. ஏரியின் தெற்குப் பரப்பின் கிழக்குக் கரையில் உள்ள பகுதியில் இந்த படகு விபத்து நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ளவர்களால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து கனேடிய இராணுவம், கனேடிய கடலோர காவல்படை, பொலிஸார் (RCMP), தீயணைப்பு வீரர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கிவருகின்றது. எனினும் கடந்த வாரங்களை விட தற்போது பாதிப்பு குறைந்துவருகிறது. அந்நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் 467 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 58 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 98ஆயிரத்து 410 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் 8 ஆயிரத்து 107 ஆகப் பதிவாகியுள்ளது. இதனைவிட, இதுவரை 59 ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minute நிதிப் பற்றாக்குறையால் சிரமப்படும் மற்றும் மூடப்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது. ஒன்ராறியோ மாநிலம் கொரோனா வைரஸூக்கு எதிராக தீவிரமாகப் போராடிவரும் நிலையில் குழந்தைகள் பராமரிப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, நிதிப் பிரச்சினையால் பல பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திறப்பது குறித்து ஒன்ராறியோ கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸின் (Stephen Lecce) செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா அதமோ  (AlexandraRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை 8 ஆயிரத்து 49பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் 55பேர் உயிரிழந்ததோடு, 413பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 97,943பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31,371பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 58,523பேர் பூரணRead More →

Reading Time: < 1 minute விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளதால், அடுத்த விமானப் பயணங்களை அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. இந்தநிலையில் விமானப் பயணங்களின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்Read More →

Reading Time: < 1 minute மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான வரம்புகளை, ஒன்றாரியோ மாகாணம் தளர்த்தியுள்ளது. பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் இப்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்ற நிலையில், ஒன்றாரியோ மாகாணமும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முடக்கநிலை காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் ஒரே நேரத்தில் பெறக்கூடிய மருந்துகளின் அளவு 30 நாட்கள் வரம்பை கொண்டிருந்தது. ஆனால், தற்போது வழக்கமான 90 அல்லது 100 நாட்களுக்கான மருந்துகளை ஒன்றாரியோர்கள் மீண்டும் பெற முடியும்Read More →