Reading Time: < 1 minute கனடா- அமெரிக்க எல்லையை மூடுவதை நீடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தற்போதைய கனடா- அமெரிக்க எல்லை மூடல் ஒப்பந்தம் காலாவதியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஒவ்வொரு மாதமும் எல்லைகளை நாங்கள் அனைவருக்கும் நீடிக்க முடிந்தது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் அந்த விவாதங்கள் இப்போதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் முதல்முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய, ஒன்றாரியோ மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். 2015ஆம் ஆண்டில் பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் தனது இரு கைகளையும் இழந்த ரிக் தாம்சன் என்பவருக்கே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இது மருத்துவ மற்றும் உளவியல் சோதனைகளையும், நன்கொடையாளரைக் கண்டுபிடிப்பதையும் உள்ளடக்கியது. இந்த அறுவை சிகிச்சை, ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை நடந்தால்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 321பேர் பாதிப்படைந்ததோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 126ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 759பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27 ஆயிரத்து 466பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 70 ஆயிரத்து 901பேர் பூரணRead More →

Reading Time: < 1 minute கியூபெக்கில் மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகு, மது விற்பனை செய்வதற்கு மாகாண அரசு தடைவிதித்துள்ளது. மேலும் அவை சட்டப்பூர்வ வாடிக்கையாளர் திறனில் 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அதிகாலை 1 மணிக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். இதுதவிர, இவை வழக்கத்தை விட முன்னதாகவே மூடப்படும் மற்றும் புரவலர்கள் நடனமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மாகாண அரசுRead More →

Reading Time: < 1 minute தலைநகர் ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கில் உள்ள பெரும்பாலான சமூகங்களுக்கு, வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ, ஒட்டாவா மற்றும் மொன்றியல் ஆகியவற்றைச் சுற்றியுள்ள அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் உட்பட இரண்டு மாகாணங்களில் 70இற்க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. இந்தநிலையில், கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடுமையான வெப்பத்தை அனுபவிக்கும் ஒரு பகுதியில் உள்ள எவரும் அதிக நீரைப் பருக வேண்டும், அவர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 371பேர் பாதிப்படைந்ததோடு, 12பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 6 ஆயிரத்து 805ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 749பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,482பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 70,574பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர,Read More →

Reading Time: < 1 minute கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தைக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார். இதன்மூலம், கசப்பான குற்றச்சாட்டுகள் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் கடுமையான உறவுகளை புதிய தாழ்விற்கு தள்ளியுள்ளன. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம்Read More →

Reading Time: < 1 minute ஹாமில்டனில் உள்ள பெரும்பாலான நீர்வீழ்ச்சிகளை மீண்டும் பார்வையிடும் வாய்ப்பு, இன்னமும் ஒரு வாரத்தில் கிட்டவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஹாமில்டனில் உள்ள சில நீர்வீழ்ச்சிகள், பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளன. டெவில்ஸ் பஞ்ச்போல் மற்றும் டிஃப்பனி நீர்வீழ்ச்சி ஆகியவை பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும். அதேபோல, வாகன நிறுத்துமிடங்களும் திறக்கப்படும். ஆனால், டியூஸ் நீர்வீழ்ச்சி, வெப்ஸ்டர் நீர்வீழ்ச்சி மற்றும் டன்டாஸ் மலை ஆகியவற்றின் பிரபலமான பகுதிகள் தற்போதைக்கு மூடப்படும். நீர்வீழ்ச்சிக்கு வருபவர்கள்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 267பேர் பாதிப்படைந்ததோடு, 26பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 6 ஆயிரத்து 434ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 737பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,450பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 70,247பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர,Read More →

Reading Time: < 1 minute கல்கரியைத் தாக்கிய ஆலங்கட்டி மழை, குறைந்தது 1.2 பில்லியன் டொலர் காப்பீட்டு சேதங்களைச் சந்தித்துள்ளது. இது கனடாவின் வரலாற்றில் நான்காவது விலையுயர்ந்த பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவாகும் என்று கனடாவின் காப்பீட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பணியகத்தின் மேற்கு துணைத் தலைவர் செலீஸ்டே பவர் கூறுகையில், ‘நாங்கள் மிகவும் விலையுயர்ந்த பாதிப்பை ஏற்படுத்திய ஆலங்கட்டி மழையைப் பார்க்கிறோம். தரையில் வசிப்பவர்கள் இதை மீண்டும் கட்டியெழுப்பும்போது ஆச்சரியப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன்’Read More →

Reading Time: < 1 minute வியா ரயில் நிறுவனம், சுமார் 1,000 தொழிற்சங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பணிநீக்கங்கள் ஜூலை 24ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தற்காலிகமாக எழுதப்பட்ட பணிநீக்க அறிவிப்பு வரும். இது அவர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மதிக்கும் என்று மொன்றியலை தளமாகக் கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஊழியர்களுக்கான வெவ்வேறு திட்டங்களுக்கான அணுகலைப் பராமரிக்கும். நிறுவனம் தனது சேவை மீட்டெடுக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 399பேர் பாதிப்படைந்ததோடு, 9பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 5 ஆயிரத்து 935ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 693பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,672பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 69,570பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர,Read More →