Reading Time: < 1 minute ரொறன்ரோவில் உள்ள வெதுப்பகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓக்வுட் அவென்யூவுக்கு அருகிலுள்ள எக்ளிண்டன் அவென்யூ வெஸ்டில் உள்ள ஸ்பென்ஸ் வெதுப்பகத்தில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. பாதிப்படைந்தவர்களில் ஒரு பெண் மற்றும் 30 முதல் 69 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் அடங்குவதாகவும் அவர்கள் கடுமையான ஆனால் உயிருக்கு ஆபத்தான இல்லாத காயங்களுடன் ரொறன்ரோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். புதன்கிழமை பிற்பகல்Read More →

Reading Time: < 1 minute தபால் சேவை ஊழியர்கள் வீடுகளில் அஞ்சல்களைக் கொடுக்கும்போது, நாய் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாக கனடா போஸ்ட் தெரிவித்துள்ளது. இதனால், ‘உங்கள் நாய் எங்கள் ஊழியர்களை அணுகுவதைத் தடுப்பதற்கான ஒரு வழி, அஞ்சலை வழங்கும் நேரத்தில் நாயை வேறொரு அறையில் வைத்திருப்பதுதான்’ என கனடா போஸ்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து கனடா போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனடாவில் சுமார் 41 சதவீத வீடுகளில் நாய்கள் உள்ளன. தபால் சேவை ஊழியர்கள் செல்லப்பிராணிகளுடன்Read More →

Reading Time: < 1 minute முன்னாள் பிரதமர் சர் ஜான் ஏ. மெக்டொனால்டின் சிலை உடைப்பு, மிகுந்த வருத்தமளிக்கிறது என ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். மொன்றியலில் வார இறுதியில் பொலிஸ் மிருகத்தனத்திற்கும் இனவெறிக்கும் எதிரான ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பிரதமரின் சிலை உடைக்கப்பட்டது. இந்தநிலையில், சிலையை கவிழ்த்த தகவல் அறிந்தபோது, ஜஸ்டின் ட்ரூடோ மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கனடா சட்டங்களை மதிக்கும் நாடு. அவற்றை மேம்படுத்தவும் மாற்றவும் முற்படும்போது கூட அந்தRead More →

Reading Time: < 1 minute இரண்டு உயர்நிலைப் பாடசாலைகளில் மூன்று கொவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கியூபெக் நகரில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமையில் உள்ளனர் என்று உள்ளூர் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் மேத்யூ போவின் கூறுகையில், ‘பாலிவலண்டே டி சார்லஸ்பர்க்கில் இரண்டு நேர்மறை கொவிட்-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஒரு பாதிப்பு ஈக்கோல் ஜீன்-டி-ப்ரீபூப்பில் உறுதி செய்யப்பட்டது. ஒகஸ்ட் 28ஆம் திகதி முதல் 14 நாட்களுக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மார்ச் மாத இறுதிக்கு பிறகு நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 1,008பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 9பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 25ஆம் திகதிக்கு (1012பேர்) பிறகு, கடந்த 24 மணித்தியாலத்தில் தான் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 948பேர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இதுவரை 54 இலட்சத்து 40 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு இலட்சத்து 27ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 267 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 940ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று நான்கு பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஒன்பதாயிரத்து 117ஆக அதிகரித்துள்ளன. மேலும், ஒரு இலட்சத்து 13Read More →

Reading Time: < 1 minute வீட்டிலேயே கல்வி கற்க விருப்பம் இருக்கும் மாணவர்களுக்கு வழிவகை செய்யும் திட்டமொன்றை உருவாக்கி வருவதாக, வன்கூவர் பாடசாலை சபை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மாணவர்களை பாடசாலைக்கு திருப்பி அனுப்புவது குறித்து பெற்றோர் மத்தியில் உள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. பெற்றோரின் கோரிக்கைக்கு இணங்க, தற்காலிக மாற்றம் கலந்த திட்டம் உருவாக்கப்படுவதாக பாடசாலை சபை அறிவித்தது. மேலும் வபவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும். இணையத்தில் பாடசாலைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 510பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 358பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 108பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்தாயிரத்து 16பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 234பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minute விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் ‘வெஸ்ட் ஜெட்’ கடுமையான புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. செப்டம்பர் 1ஆம் முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன. விமானத்தில் பயணிப்பவர்கள், ஆரம்பம் முதலே முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும், பயணி முகக்கவசம் அணிய மறுத்துவிட்டால், விமானம் திரும்பி அதன் தொடக்க நிலைக்குத் திரும்பும் என வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்துRead More →

Reading Time: < 1 minute தொலைபேசி மோசடிக்காரர்களால் அவதானமாக இருக்குமாறு தண்டர் பே பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோசடியில், தண்டர் பே நகரத்தின் சார்பாக அழைக்கப்படுவதாகக் கூறும் மோசடிக் காரர்கள், பணம் செலுத்த வேண்டியிருப்பதனை மக்களுக்கு வலியுறுத்துவதாக கூறுகின்றனர். எவ்வாறாயினும், மோசடி செய்பவர்கள் உண்மையில் பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த அழைப்புகள் தொடர்ச்சியான ஃபிஷிங் மோசடியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று பொலிஸார் எச்சரிக்கின்றனர். இதில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 431பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 8பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 848பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 102பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்காயிரத்து 921பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து பனிரெண்டாராயிரத்து 825பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகளை மீறுவோருக்கான புதிய பொது சுகாதார உத்தரவுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த உத்தரவுகளின் படி, கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கிட்டத்தட்ட 500 டொலர்கள் வரை அபாரதம் விதிக்கலாம். தனிமைப்படுத்தப்படுவது ஏற்கனவே கட்டாயமாக உள்ளது. மேலும், மேலும் பல படிகளின் மூலம் மக்களை அபராதம் செலுத்தும் அதிகாரம் மாகாணத்திற்கு ஏற்கனவே உள்ளது என்று தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி டாக்டர்Read More →