செல்லப்பிராணி மோசடி புகார்கள் அதிகரிப்பு!
Reading Time: < 1 minute நடப்பு ஆண்டில் இதுவரை காலப்பகுதியில் 364 செல்லப்பிராணி மோசடி புகார்களைப் பெற்றுள்ளதாக, இலாப நோக்கற்ற அமைப்பு மற்றும் கனேடிய மோசடி தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் சுமார், 150,000 டொலர்களை இழந்துள்ளவர்களுடன் ஒப்பிடும்போது, கனடியர்கள் போலியாக செல்லப்பிராணிகளை வளர்ப்பாளர்களுக்கு இரையாகி இந்த ஆண்டு இதுவரை சுமார் 300,000 டொலர்களை இழந்துள்ளனர் என்றும் தடுப்பு மையம் கூறுகிறது. வெஸ்டர்ன் யூனியன் போன்றRead More →