Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 518பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 659பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 171பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏழாயிரத்து 057பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 20ஆயிராயிரத்து 431பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியின் மனைவியும், அவரது நம்பகமான ஆலோசகருமான அலின் கிரெட்டியன் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார். கியூபெக்கின் ஷாவினிகனில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை காலை அவர் காலமானதாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கனேடியர்களுக்குத் தெரியாத மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் நபராக அலின் கிரெட்டியன் ஆவார். அவர் பெரும்பாலும் அரசியல் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டிருந்தார். திரைக்குப் பின்னால், அவர் கிரெட்டியனின் நம்பகமான மற்றும் மிகவும்Read More →

Reading Time: < 1 minute அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயினால், கனடாவின் சில பகுதிகளுக்கு காற்றின் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகை எல்லைக்கு வடக்கே நோக்கி நகர்வதால், கனேடிய சுற்றுசூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீயில் இருந்து நீண்ட தூர போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை தாக்கங்கள் ஏற்கனவே வன்கூவர் தீவு, கீழ் மெயின்லேண்ட் மற்றும் உட்புறத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. உலக காற்றின்Read More →

Reading Time: < 1 minute கனேடியத் தலைமை ஆளுநர் ஜூலி பேயட்டின் பதவி குறித்து, பெரும்பாலான கனேடியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஜூலி பேயட் ஒரு நல்ல பதவியைக் காட்டிலும் தனது பதவியில் ஒரு மோசமான வேலையைச் செய்கிறார் என்று கனேடியர்கள் கூறுகிறார்கள். ஒகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 3ஆம் திகதி வரை, நானோஸ் ரிசர்ச் நடத்திய புதிய கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,039 கனேடியர்களை ஆளுநர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 630பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 8பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 924பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 163பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 771பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 18ஆயிராயிரத்து 990பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடா- அமெரிக்க எல்லையை குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்குமாறு, எல்லை நகர மேயர்களின் குழு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த குழு கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயருடன் இணைய காணொளி மாநாட்டின் போது, இந்த கோரிக்கையை முன்வைத்தது. கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சர்னியா மேயர் மைக் பிராட்லி, மூடுதலை நீட்டிப்பது மிகவும் விவேகமான பாதை என்று கூறினார். இன்னும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 247பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 142பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 146பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 537பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 16ஆயிராயிரத்து 459பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute தெற்கு அல்பர்ட்டாவில் ஐந்து பாடசாலைகளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்ல்வுட் பாடசாலை, செயின்ட் ஏஞ்சலா பாடசாலை மற்றும் கல்கரியில் உள்ள லெஸ்டர் பி. பியர்சன் உயர்நிலைப் பாடசாலை, ரேமண்டில் உள்ள ரேமண்ட் உயர்நிலைப் பாடசாலை மற்றும் கன்மோர் நகரில் உள்ள லாரன்ஸ் கிராஸி நடுநிலைப் பாடசாலை ஆகியவற்றில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று பரவுவதற்கான அபாயத்தைக் கட்டுப்படுத்த பாடசாலைகளுடன் நேரடியாகப் பணியாற்றி வவருதாக அல்பர்ட்டாRead More →

Reading Time: < 1 minute கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில், மெதுவான ஆனால் நிலையான அதிகரிப்பு கவலையாக உள்ளதாக தலைமை பொது சுகாதார மருத்துவர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் சராசரியாக தினசரி சோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது முந்தைய வாரத்தை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தினசரி சராசரியாக 435 ஆக இருந்தது. அதற்கு ஒரு வாரத்திற்கு 390 ஆகும். ஒட்டுமொத்தமாக, கடந்த வாரத்தில், கனடாRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 400பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 2பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 895பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 145பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 393பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 16ஆயிராயிரத்து 357பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute குழந்தைகளை கவரும் வகையில் பொதியிடப்பட்ட கைச் சுத்திகரிப்பான்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில நிறுவனங்கள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் கார்ட்டூன் வடிவங்களுடன் கசக்கிப் பைகளில் கைச் சுத்திகரிப்பான்களை பொதியிடுகின்றன. கசக்கிப் பைகள் பொதுவாக பழ ப்யூரி தின்பண்டங்கள் அல்லது குழந்தைகளுக்கான சாறுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை கண்காணிக்கப்படாவிட்டால், சில குழந்தைகள் ஆல்கஹால் சார்ந்த தயாரிப்பு மற்றும் சிற்றுண்டியைப் பற்றி எளிதில் குழப்பமடையக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதிலிருந்து, 87 சதவீத அமெரிக்கர்கள் (16,070) கனடாவுக்குள் நுழைய முயன்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மார்ச் 22ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 2ஆம் திகதிக்கு இடையில், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (சிபிஎஸ்ஏ) 18,431பேரைத் திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்காவிலிருந்து படகு, நிலம் மற்றும் விமானம் மூலம் பயணிக்க முயன்ற வெளிநாட்டினர் இதில் அடங்கும். இவ்வாறு முயற்சித்த சுமார் 5,300 பயணிகள் திரும்பிச் செல்ல மிகப்பெரிய காரணமாக சுற்றுலாRead More →